விசில் 'போட்டு' ரத்தம் கொடுக்கலாம்..!

By Meganathan

எப்ப பாரு போனையே பார்த்துட்டு இருக்க, அப்படி அதுல என்ன தான் இருக்குனு, தினமும் ஒரே கேள்வியை பல மாடுலேஷன்களில் கேட்டாலும் பதில் இல்லாமல் போனையே பார்த்துட்டுருப்பவர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது இது போன்ற செயலிகளும் வெளியாக தான் செய்கின்றன.

சைலன்ட்டா இருந்தாலும் கண்டுப்பிடிச்சிடுவோம், ஆங்..!

என்ன ஏதும் புதிய கேம் வந்திருக்கானு, நினைப்பவர்களுக்கு இது ஏமாற்றமாக தான் இருக்கும், அப்படி என்ன தான் இங்க சொல்ல போறேனு, கேட்பவர்கள் கீழ் வரும் ஸ்லைடர்களை பார்த்து என்ன விஷயம்னு பாருங்க...

விசில்

விசில்

அனைவருக்கும் அவசர காலங்களில் உதவியாக இருக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள செயலி தான் விசில்

இயங்குதளம்

இயங்குதளம்

விசில் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.

தானம்

தானம்

ரத்த தானம் செய்வதை உடனடியாகாவும், எளிமையாக்கவும் மேற்கொள்ள இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்

ஆப்

ஒரே சமயத்தில் ரத்தம் வழங்குபவர் மற்றும் ரத்தம் தேவைப்படுவோரை இணைக்கும் ஜிபிஎஸ் செயலி தான் விசில்.

டூவிசில்.காம்
 

டூவிசில்.காம்

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கூகுளில் dowhistle.com என்ற தளத்திற்கு சென்று செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ரத்தம்

ரத்தம்

பதிவிறக்கம் செய்த செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பின் ப்லட் டோனர் (I am Blood Donor) மற்றும் ரத்தம் பெறுவது (Looking For Blood Donor) என இரண்டு ஆப்ஷன்கள் தெரியும்.

ரத்தம் தேவை

ரத்தம் தேவை

ஒரு வேலை உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் லுக்கிங் ஃபார் ப்லட் (Looking For Blood) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும், க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு அருகாமையில் ரத்தம் வழங்க காத்திருப்பவர்களை அறிந்து கொள்ளலாம்.

க்ரூப்

க்ரூப்

இங்கு உங்களுக்கு தேவையான ரத்த வகை கொண்டவரை க்ளிக் செய்தால் சம்பந்தப்பட்டவரை அழைப்பு அல்லது குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

தானம்

தானம்

ஒரு வேலை நீங்களும் ரத்த தானம் செய்ய விரும்பினால் ஐ ஏம் எ ப்லட் டோனர் (I am Blood Donor) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது முழு தகவல்களையும் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தியா

இந்தியா

இதன் மூலம் இந்தியா முழுவதும் யாருக்கு ரத்தம் தேவைப்பட்டாலும் உங்களால் உதவியாக இருந்து உயிரை காப்பாற்ற முடியும்.

Most Read Articles
 
Read more about:
English summary
Check out here the details of an App for blood donation makes the entire process super fast. This is interesting, useful and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more