ஆன்டிராய்டு போனில் இலவச எஸ்எம்எஸ்களை வழங்கும் சில செயலிகள்
ஆன்டிராய்டு போனில் இருக்கும் டீபால்ட் எஸ்எம்எஸ் செயலி உங்களுக்கு பிடிக்கவில்லையா, அப்படியானால் அவற்றுக்கு பதிலாக வேறு ஒரு செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். கூகுள் நிறுவனம் பல எஸ்எம்எஸ் செயலிகளை அளிக்கின்றது. அவற்றில் பிரபலமானவைகளில் ஹேங்அவுட்ஸ் மற்றும் மெசஞ்சர் குறிப்பிடத்தக்கது.
சில போன்களில் ஹேங்அவுட்ஸ் மற்றும் மெசஞ்சர் இன்ஸ்டால் செய்யப்பட்டு கிடைக்கின்றன. இவை இல்லாமல் ஆன்டிராய்டு போன்களில் பயன்படுத்த கிடைக்கும் சில எஸ்எம்எஸ் செயலிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஹேன்ட்சென்ட் எஸ்எம்எஸ்
பார்க்க அழகாக இல்லாத போதிலும் இந்த செயலியில் நிறைய அம்சங்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்கின்றன. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

டெக்ஸ்ட்ரா எஸ்எம்எஸ்
எஸ்எம்எஸ் அனுப்ப மிகவும் சுலபமான செயலியாக இது இருக்கும், இதந் வடிவமைப்பு நன்கு இருக்கின்றது, ஒரு வேலை இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவற்றில் இருக்கும் தீம்களை மாற்றியமைத்து கொள்ளலாம். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

எவால்வ் எஸ்எம்எஸ்
இந்த செயலி ஹேன்ட்சென்ட் கொணன்டிருக்கும் சல அம்சங்களை கொண்டிருப்பதோடு சில புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

சாம்ப் எஸ்எம்எஸ்
இதன் யூஸர் இன்ட்ரேபஸ் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு குறுந்தகவல்களை பின்னர் அனுப்ப ஷெட்யூள் செய்யும் வசதியும் இதில் இருக்கின்றது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஹெல்லோ எஸ்எம்எஸ்
இந்த செயலி குறுந்தகவ்லகளை அனுப்ப சிறந்ததாக இருக்கும். மேலும் பயன்படுத்தவும் சுலபமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

கோ எஸ்எம்எஸ் ப்ரோ
இந்த செயலியில் நிறைய கஸ்டமைசேஷன் அம்சங்கள் இருக்கின்றன, இதிலும் குறுந்தகவல்களை ஷெட்யூள் செய்யும் வசதி இருக்கின்றது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications