அடேங்கப்பா பார்க்கும்போதே கண்ணக்கட்டுதே: 140 மல்லியன் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த உயிரனம்.!

|

உலகத்தில் தினமும் பல பிரமிக்கத்தக்க விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புறம் நமது முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் டைனோசர், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இராட்சச உருவம்

இராட்சச உருவம்

மனிதர்களுக்கு முன்பு இந்த உலகில் வாழ்ந்த மிகப்பெரிய இராட்சச உருவம் கொண்ட உயிரானம் தான் டைனோசர்கள். இதை மக்கள் யாரும் நேரில் கண்டதில்லை. ஆனாலும் இது சம்பந்தமாக பல ஆராய்ச்சிகள் இன்றளவும் நடைபெற்று வருகிறது என்று தான் கூறவேண்டும்.

டைட்டனோசரின் (Titanosaur) புதைப்படிவம்

டைட்டனோசரின் (Titanosaur) புதைப்படிவம்

இந்நிலையில் அர்ஜெண்டினாவில் உலகிலேயே மிகவும் பழமையான டைனோசர் வகைகளில் ஒன்றான டைட்டனோசரின் (Titanosaur)

புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்: என்ன தெரியுமா?சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்: என்ன தெரியுமா?

நிஞ்ஜாட்டியன் சபாடாய்

நிஞ்ஜாட்டியன் சபாடாய்

வெளிவந்த தகவலின்படி, அர்ஜெண்டினா ஆராய்ச்சியாளர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த மிகப் பெரிய டைனோசர் வகைகளில் ஒன்றான "நிஞ்ஜாட்டியன் சபாடாய்" (Ninjatitan zapatai) வகையைச் சேர்ந்த டைட்டனோசர் எலும்புக்கூட்டை தான் கண்டுபிடித்துள்ளனர்.

வருவது உறுதி., அதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள்ளா?- பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!வருவது உறுதி., அதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள்ளா?- பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!

டைனோசர் நீண்ட கழுத்து மற்றம்

இந்த வகை டைனோசர் நீண்ட கழுத்து மற்றும் நீண்ட கால்கள் கொண்டவை ஆகும். மேலும் இது செடி, கொடிகளை சாப்பிடும் வகை டைனோசர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வகை டைனோசர்கள்தான் முதன்முதலில் அழிந்துபோனதாக ஆராய்ச்சியாளர்கள்

தெரிவித்துள்ளனர்.

அப்போ அது இப்போ இதுவா: வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள அட்டகாச அம்சம்!அப்போ அது இப்போ இதுவா: வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள அட்டகாச அம்சம்!

ஆனால் இதற்கு முன்பு

அர்ஜெண்டினாவை சேர்ந்த பப்லோ கல்லினோ என்ற ஆராய்ச்சி எழுத்தாளர் தெரிவித்தது என்னவென்றால், டைனோசர்களின் புதைபடிவங்கள் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பு பழமையானது என பதிவு செய்யப்பட்ட டைனோசரைக் காட்டிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதைபடிவம் உலகிலேயே மிகவும் பழமையானது என்று தெரிவித்துள்ளார்.

தினசரி 2ஜிபி டேட்டா தரும் பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் அறிமுகம்.! வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?தினசரி 2ஜிபி டேட்டா தரும் பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் அறிமுகம்.! வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?

எலும்புக்கூட்டை வைத்து சில ஆராய்ச்சிகள்

தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிஞ்ஜாட்டியன் டைனோசர் 65 அடி உருவமுடையது என்று கூறப்படுகிறது. ஆனால் அர்ஜெண்டினாவில்

கண்டுபிடிக்கப்பட்ட மற்ற டைனோசர்கள் கிட்டத்தட்ட 115 அடி கூட இருந்திருக்கிறது என பப்லோ கல்லினா கூறியுள்ளார். மேலும் இப்போது

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டைட்டனோசரின் எலும்புக்கூட்டை வைத்து சில ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்

தெரிவிக்கப்பட்டுள்ளன.

News Source: jagranjosh.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Fossils of a titanosaur that lived 140 years ago have been found in Argentina: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X