பிளிப்கார்ட் சேல் : குறைந்தவிலையில் ரெட்மி நோட், மோட்டோ ஜி 5 பிளஸ், வைப் கே5 நோட்.!

By Prakash
|

இப்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் சேல் பொறுத்தவரை பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகையை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்டிஎப்சி வங்கிகணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி 10சதவீதம் உடனடி தள்ளுபடிகளை பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆபர் வரும் ஞாயிறு நள்ளிரவு வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6:

ஐபோன் 6:

ஐபோன் 6 (32ஜிபி) பொறுத்தவரை ரூ.5,501-வரை விலைகுறைக்கப்பட்டு இப்போது ரூ.23,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் 6எஸ்(32ஜிபி) மொபைல்போனுக்கு ரூ.10,001-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 7:

ஐபோன் 7:

128ஜிபி கொண்ட ஐபோன் 7 மாடலுக்கு ரூ.15,201-வரை விலைகுறைக்கப்பட்டு இப்போது ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்
ஐபோன்எஸ்இ மாடலின் முந்தைய விலை ரூ.26,000-ஆக இருந்தது, இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வைப்  கே5 நோட்:

வைப் கே5 நோட்:

லெனோவோ வைப் கே5 நோட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2500-வரை விலை குறைக்கப்பட்டு இப்போது ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ சி பிளஸ்:

மோட்டோ சி பிளஸ்:

மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலை குறைக்கப்பட்டு இப்போது ரூ.5,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பானாசோனிக் பி55 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1,000-வரை விலை குறைக்கப்பட்டு
இப்போது ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை
எக்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ எம் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட்டு இப்போது ரூ.12,499-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

 மோட்டோ ஜி5 ப்ளஸ்:

மோட்டோ ஜி5 ப்ளஸ்:

மோட்டோ ஜி5 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000-வரை விலை குறைக்கப்பட்டு இப்போது ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkarts New Sale Has Offers on Redmi Note 4 Moto G5 Plus Vibe K5 Note and More ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X