பிளிப்கார்ட் விவோ டர்போ கார்னிவல் விற்பனை: விவோ டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

|

விவோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் தேவையறிந்து பல்வேறு சாதனங்களை புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனங்களாக திகழ்வது பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி பிளிப்கார்ட்டில் விவோ டர்போ கார்னிவல் விற்பனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விற்பனை சலுகையில் புதிய விவோ டி சீரிஸ் சாதனங்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவோ டி ஸ்மார்ட்போன்களானது சக்திவாய்ந்த அம்சங்கள், மேம்பட்ட சிப்செட் ஆதரவு, துல்லிய டிஸ்ப்ளே காட்சிகள் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டிருக்கிறது. மேம்பட்ட விவோ சாதனம் வாங்கி திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

விவோ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

விவோ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

விவோ டி தொடரில் விவோ டி1, விவோ டி1 5ஜி, விவோ டி1 ப்ரோ உள்ளிட்ட சாதனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிளிப்கார்ட் விவோ டர்போ கார்னிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்துக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனானது 20% தள்ளுபடியுடன் வருகிறது. அதேபோல் விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. விவோ டி1 ப்ரோ 5ஜி மாறுபாட்டின் 8ஜிபி மாறுபாட்டுக்கு 19 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விவோ டி1 ப்ரோ 5ஜி

விவோ டி1 ப்ரோ 5ஜி

விவோ டி1 ப்ரோ 5ஜி டர்போ சியான் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வண்ண விருப்பத்தோடு கிடைக்கிறது. தற்போது இந்த விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட் விவோ டர்போ கார்னிவர் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.28,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.23,999 என கிடைக்கிறது.

விவோ டி1 44வாட்ஸ்

விவோ டி1 44வாட்ஸ்

விவோ டி1 44 வாட்ஸ் ஸமார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. விவோ டி1 44 வாட்ஸ் ஸமார்ட்போனானது 23% சலுகைகள் உடன் வருகிறது. விவோ டி1 44 வாட்ஸ் ஸமார்ட்போனானது ரூ.20,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது விவோ டர்போ கார்னிவல் விற்பனையில் இந்த விவோ டி1 44 வாட்ஸ் ஸமார்ட்போனானது 23% சலுகையோடு ரூ.15,999 என கிடைக்கிறது.

விவோ டி1 5ஜி

விவோ டி1 5ஜி

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனானது ரெயின்போ பேண்டஸி வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வண்ண விருப்பத்தோடு கிடைக்கிறது. விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.19,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் விவோ டர்போ கார்னிவல் விற்பனையில் ரூ.15,990 என கிடைக்கிறது.

விவோ டி1 ப்ரோ 5ஜி

விவோ டி1 ப்ரோ 5ஜி

டிஸ்பிளே: 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

1,080x2,404 பிக்சல் தீர்மானம்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

இயங்குதளம்: Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12

சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஒசி

ரேம்: 6ஜிபி/8ஜிபி

மெமரி: 128ஜிபி

4D கேம் Vibration, அல்ட்ரா கேம் மோட்

மல்டி டர்போ 5.5 ஆதரவு

ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 4700 எம்ஏஎச் பேட்டரி

66 வாட் ஃப்ளாஷ்சார்ஜ் ஆதரவு

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6

புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்

யுஎஸ்பி டைப்-சி போர்ட்

விவோ டி1 44W அம்சங்கள்

விவோ டி1 44W அம்சங்கள்

டிஸ்பிளே: 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

1,080x2,40 பிக்சல் தீர்மானம்

சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்

இயங்குதளம்: Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12

ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி bokeh கேமரா

செல்பீ கேமரா: 16எம்பி கேமரா

ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி

மெமரி: 128ஜிபி பேட்டரி: 5000 எம்ஏஎச்

44 வாட் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத்

ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்

3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Vivo Turbo Carnival Sale Announced with Huge Discount For Vivo T Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X