Home
News

பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

இந்தியாவின் பிரபலமான பிளிப்கார்ட் வலைதளத்தில் Flipkart TV Days எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நம்ப முடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகை வரும் செப்டம்பர் 12-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது.

ரூ.22,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி

ரூ.22,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி

பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது என்னவென்றால்,புதிய டிவி மாடல்கள் மற்றும் பிரபலமான டிவி மாடல்கள் என இரண்டு வகைகளுக்கும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் வசதி பெற்றுள்ளன. பின்பு உங்கள் பழையடிவி மாடல்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது ரூ.22,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை பெற முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நோ காஸ்ட் இஎம்ஐ

நோ காஸ்ட் இஎம்ஐ

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பத்தை பிளிப்கார்ட் வழங்குகிறது. பின்பு ஓப்பன் பாக்ஸ் டெலிவரி மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன் சேவைகளையும் வழங்குகிறது பிளிப்கார்ட்.

சியோமி மி டிவிகள்

சியோமி மி டிவிகள்

சியோமி 32-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.12,499-விலையில் வாங்க கிடைக்கும்.
சியோமி 43-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.21,999-விலையில் வாங்க கிடைக்கும்.
சியோமி 49-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.29,999-விலையில் வாங்க கிடைக்கும்.
சியோமி 55-இன்ச் மி டிவி 4எக்ஸ் ப்ரோ மாடல் ரூ.39,999-விலையில் வாங்க கிடைக்கும்.

சாம்சங் ஸ்மார்ட் டிவிகள்

சாம்சங் ஸ்மார்ட் டிவிகள்

சாம்சங் 32-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.17,999-விலையில் வாங்க கிடைக்கும்.
சாம்சங் 43-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.37,999-விலையில் வாங்க கிடைக்கும்.
சாம்சங் 55-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.55,999-விலையில் வாங்க கிடைக்கும்.

தாம்சன் ஸ்மார்ட் டிவிகள்

தாம்சன் ஸ்மார்ட் டிவிகள்

தாம்சன் நிறுவனத்தின் 32-இன்ச் டிவி ரூ.10,499-விலையில் வாங்க கிடைக்கும்.
தாம்சன் நிறுவனத்தின் 40-இன்ச் டிவி ரூ.19,999-விலையில் வாங்க கிடைக்கும்.
தாம்சன் நிறுவனத்தின் 49-இன்ச் டிவி ரூ.33,999-விலையில் வாங்க கிடைக்கும்.
தாம்சன் நிறுவனத்தின் 65-இன்ச் டிவி ரூ.59,999-விலையில் வாங்க கிடைக்கும்.

வியூ டிவி மாடல்கள்

வியூ டிவி மாடல்கள்

வியூ நிறுவனத்தின் 32-இன்ச் டிவி ரூ.10,999-விலையில் வாங்க கிடைக்கும்.
வியூ நிறுவனத்தின் 40-இன்ச் பிக்சலைட் 4கே டிவி ரூ.17,499-விலையில் வாங்க கிடைக்கும்.
வியூ நிறுவனத்தின் 43-இன்ச் பிக்சலைட் 4கே டிவி ரூ.22,999-விலையில் வாங்க கிடைக்கும்.

 ஃஇப்ஃபால்கன் டிவி மாடல்கள்

ஃஇப்ஃபால்கன் டிவி மாடல்கள்

ஃஇப்ஃபால்கன் 32 இன்ச் எச்டி ரெடி டிவி ரூ.11,499-விலையில் வாங்க கிடைக்கும்.
ஃஇப்ஃபால்கன் 49 இன்ச் எஃப்.எச்.டி ஆண்ட்ராய்டு டிவி ரூ.26,999-விலையில் வாங்க கிடைக்கும்.
ஃஇப்ஃபால்கன் 65 இன்ச் கியூ.எல்.இ.டி ஆண்ட்ராய்டு டிவி ரூ.94,999-விலையில் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Flipkart TV Days Sale: Best Offers on Smartphones and TVs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X