Home
News

பிளிப்கார்ட் சூப்பர் சேல்: ஆண்ட்ராய்டு & ஐபோன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ்2 சாதனத்திற்கு விலை குறைக்கப்பட்டு ரூ.24,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash S

தற்சமயம் பிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் சூப்பர் சேல் எனும் தலைப்பில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், ஐபோன், டிவி, லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் சூப்பர் சேல் சலுகைகளை இன்று பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்ப்படுகிறது.

பிளிப்கார்ட் சூப்பர் சேல்:ஐபோன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஐபோன் எஸ்இ சாதனத்தின் முந்தைய விலை ரூ.26,000-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று மோட்டோ இசெட்2 ப்ளே சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 9ஐ:

ஹானர் 9ஐ:

ஹானர் 9ஐ சாதனத்தின் முந்தையவிலை 19,999-ஆக இருந்தது, தறசமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஹானர் 7ஏ சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 9 லைட் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங்:

சாம்சங்:

சாம்சங் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.13,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று விவோ வி9 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.20,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி:

சியோமி:

சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ்2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.10,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி6 ப்ளே:

மோட்டோ ஜி6 ப்ளே:

மோட்டோ ஜி6 ப்ளே ஸ்மார்ட்போனுக்க விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் விவோ வ்யை83, விவோ எக்ஸ்83, கூகுள் பிக்சல் 2 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்க விலை குறைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Superr Sale Begins With Deals on Mobiles, Laptops, and More Offers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X