பிளிப்கார்ட் சம்மர் ஷாப்பிங் டேஸ் ஆபர் : ஐபோன்7, ஐபோன் 6எஸ் பிளஸ், சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ.!

By Prakash
|

தற்போது பிளிப்கார்ட் சம்மர் ஷாப்பிங் டேஸ் ஆபர் பொருத்தமாட்டில் பல பொருட்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ஆபர் வழங்கியுள்ளது, மேலும் இவை மே 29-ம் தேதி தொடங்கி, மே 31 வரை இந்த ஆபர் இருக்கும். பிளிப்கார்ட் சம்மர் ஆபர் பொருத்தமாட்டில் எலெக்ட்ரானிக்ஸ், ஆபரனங்கள் மற்றும் பிற வீட்டு உபகரணங்கள் போன்றவைக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.

ஐபோன் 7,ஐபோன் 7 பிளஸ், சாம்சங் கேலக்ஸி ஜே5, சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ, மோட்டோ எம், லெனோவா கே5 நோட் மற்றும் பிற போன்ற ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோன் 7:

ஐபோன் 7:

ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் ரூபாய். 15,500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மக்கள் இந்த ஆபரை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. ஐபோன் 7 பொருத்தமாட்டில் 10சதவீதம் கேஷ்பேக் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி ஜே3 :

சாம்சங் கேலக்ஸி ஜே3 :

சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ மொபைல்போன் பொருத்தமாட்டில் விலை குறைக்கப்பட்டு ரூ.7500க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் ஜே5 கருவிக்கு ரூபாய்.1000 விலைகுறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் பொருத்தமாட்டில் 32 ஜிபி மெமரி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, தற்போது இந்த மொபைல்போனின் விலை ரூபாய்.17,000 ஆகும்.

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

மோட்டோ ஜி 5 பிளஸ், மோட்டோ எம் மற்றும் விவோ ஏ5 போன்ற பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் பிளிப்கார்ட் சம்மர் ஷாப்பிங் டேஸ் ஆபர் எலக்ட்ரானிக் ஆபரனங்கள் மீது 40 முதல் 80 சதவிகிதம் வரை ஆபர் கொடுக்கப்பட்டுள்ளது.

60 சதவிகிதம்:

60 சதவிகிதம்:

டி.வி., ஏசி மற்றும் பிற உபகரணங்கள் 60 சதவிகிதம் வரை சலுகைகள் கிடைக்கும். மேலும் மடிக்கணினிகள் மற்றும் டிஎஸ்எல்ஆர்கள் போன்றவற்றிக்கு மிகப்பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Flipkart Summer Shopping Days Offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X