TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல், ஆர்டர் செய்யப்பட்ட பொருளை ஷிப்பிங் செய்வதற்கு முன்பு வடிக்கையாளர்களின் ஐடி (ID) சார்ந்த தகவல்களை சேமிக்க திட்டமிட்டு கொண்டிருக்கின்றன.
எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? - ஆன்லைன் ஷாப்பிங்..!
பொய்யான பெயர்களில் மற்றும் பொய்யான இமெயில்கள் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருள்கள் நிறுவனங்களுக்கே திரும்பி பெறப்படும் செலவானது பல கோடிகளை நோக்கி சென்று கொண்டிருப்பதால் ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் இந்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..!
ப்ளிப்கார்ட் : ஒரே நாளில் பணம் ரிட்டன்..!
ஆர்டர் செய்தவரின் பெயரும், விலாசமும் போன் நம்பர் மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்கள் மூலம் சரி பார்க்கப்பட இருக்கிறது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய இரு நிறுவனங்களும் சில கம்பெனிகளோடு இணைந்து வேலை செய்ய இருக்கிறதாம்.
ஆண்ட்ராய்டு அப்டேட் கவனிக்க வேண்டியவை..!!
இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால் பொய்யான ஆர்டர்கள் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு குறையும் என்றும் நம்பப்படுகிறது..!