Home
News

பிளிப்கார்ட் : சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ சாதனத்திற்கு விலைகுறைக்ப்பட்டு ரூ.13,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash

தற்சமயம் பிளிப்கார்ட் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சாம்சங் டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், டிவி, ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு பிளிப்கார்ட் வலைதளத்தில் நம்பமுடியாத விலைகுறைப்பு மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் : சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விலைகுறைப்பில் வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்களை பல்வேறு மக்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த சிறப்பு சலுகை பிப்ரவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு சாம்சங் டேப்லெட் மாடல்களின் துவக்க விலைப் பொறுத்தவரை ரூ.8,999-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனுடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சாம்சங்

சாம்சங்

சாம்சங் மொபைல் சார்ஜர், மெமரி கார்டு, ஹர்டு டிரைவ் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு 80சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு சாம்சங் டிவி, ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், டிவி போன்ற சாதனங்களுக்கும் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 முந்தைய விலை ரூ.46,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.35,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஜே3 ப்ரோ:

கேலக்ஸி ஜே3 ப்ரோ:

கேலக்ஸி ஜே3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. மேலும் கேலக்ஸி ஆன் மேக்ஸ் (32 ஜிபி) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்:

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்:

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 16 ஜிபி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆன் நெக்ஸ்ட் 64ஜிபி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ:

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ:

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ சாதனத்திற்கு விலைகுறைக்ப்பட்டு ரூ.13,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு வட்டியில்லா மாத
தவணை முறை வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
கிரெடிட் கார்ட்:

கிரெடிட் கார்ட்:

பிளிப்கார்ட் வழங்கும் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால் 10சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Flipkart Samsung Carnival Sale Offers Discounts and Deals on Mobile Phones TVs Wearables, and More ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X