Home
News

மிகவும் எதிர்பார்த்த பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் துவங்கியது.!

ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு ரூ.13,391-க்கு தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.81,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash S

நேற்று முதல் பிளிப்கார்ட் வலைதளத்தில் பிக் ஷாப்பிங் டேஸ் என்ற சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்,லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை மே 13-முதல் மே-16-வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்த்த பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் துவங்கியது.!

குறிப்பாக கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ்8, ஐபோன் எக்ஸ் போன்ற பல்வேறு சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் பிளிப்கார்ட் மொபைல் செயலியை பயன்படுத்துவோருக்கு சிறப்பு சலுகளை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.42,999-க்கு விற்பன செய்யப்படுகிறது, மேலும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் மாடலுக்கு ரூ.13,391 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.81,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் வசதி மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு சிறப்பு சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

 ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு ரூ.13,391-க்கு தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.81,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 சாம்சங்:

சாம்சங்:

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் முன்னிட்டு சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.43,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்8 சாதனத்தின் முந்தைய விலை ரூ.49,990-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்க்பட்டு ரூ.37,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ஒப்போ எப்3 பிளஸ்:

ஒப்போ எப்3 பிளஸ்:

ஒப்போ எப்3 பிளஸ் (64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.22,990-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 16எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் 9 லைட்:

ஹானர் 9 லைட்:

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 5.65-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஐபேட் ப்ரோ:

ஐபேட் ப்ரோ:

ஐபேட் ப்ரோ 10.5-இன்ச் (64ஜிபி) அமைப்பு கொண்ட இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.50,800-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.39,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 7எம்பி செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐபேட் ப்ரோ சாதனம்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
 ஸ்மார்ட் டிவி:

ஸ்மார்ட் டிவி:

ஸ்மார்ட் டிவி, லேப்டாப், கேமரா, கூகுள் ஹோம் மினி, கூகுள் ஹோம் போன்ற பல்வேறு மின்சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.4999 மற்றும் அதற்கும் அதிக தொகை கொடுத்து பொருட்களை வாங்குவோர்
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால் 10சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Flipkart Sale Starts With Offers on iPhone X Pixel 2 Other Mobiles Laptops and More ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X