Home
News

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்: வாங்கச் சிறந்த பொருட்கள்.!

ஆப்பிள் வாட்ச், சியோமி மி பேன்ட், மிஸ்ஃபிட் வேப்பர், வயர்லெஸ் சவுன்ட்பார் போன்ற பல்வேறு சாதனங்களை மலிவு விலையில் வாங்க முடியும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

பிளிப்கார்ட் நிறுவனம் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் எனும் தலைப்பில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு மற்றும் பல்வேறு சிறப்பு சலுகைகளை
அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்த அதிரடி ஆஃபர் மே 13-ம் தேத முதல் மே-16-ம் தேதி வரை இருக்கும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் அதிரடி சலுகையை இன்று பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐபோன், கூகுள் பிக்சல், சியோமி மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை மிகவும் குறைந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என்றுத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த விலையில் கிடைக்கு பல்வேறு பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

வியூ (VU) எல்இடி டிவி:

வியூ (VU) எல்இடி டிவி:

வியூ (VU) 40-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி மாடலின் முந்தைய விலை ரூ.29,000-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்
சலுகையின் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி
போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

  ஜேபிஎல் கிளிப் 2 போர்ட்டபிள் ஸ்பீக்கர்:

ஜேபிஎல் கிளிப் 2 போர்ட்டபிள் ஸ்பீக்கர்:

ஜேபிஎல் கிளிப் 2 போர்ட்டபிள் ஸ்பீக்கர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.3,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.1,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு ப்ளூடூத் இணைப்பு போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்மார்ட்ரான் டி.போன் (32ஜிபி):

ஸ்மார்ட்ரான் டி.போன் (32ஜிபி):

ஸ்மார்ட்ரான் டி.போன் (32ஜிபி) சாதனத்தின் முந்தைய விலை ரூ.10,500-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.6,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே, 13எம்பி ரியர் கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஏசர் நைட்ரோ 5 :

ஏசர் நைட்ரோ 5 :

ஏசர் நைட்ரோ 5 லேப்டாப் சாதனத்தின் முந்தைய விலை விலை ரூ.57,990-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.49,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இன்டெல் கோர் ஐ5 செயலி மற்றும் 8ஜிபி ரேம் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 லைட்:

ஹானர் 9 லைட்:

ஹானர் 9 லைட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5.65-இன்ச் டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரு.26,001 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளதுஇஇந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.61,000-ஆக இருந்தது, பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.34,999-க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

சாம்சங்:

சாம்சங்:

மேலும் சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் , பிக்சல் 2எக்ஸ்எல் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,900-ஆக இருந்தது, பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் ரூ.10,900-க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

 ஆப்பிள் வாட்ச்:

ஆப்பிள் வாட்ச்:

ஆப்பிள் வாட்ச், சியோமி மி பேன்ட், மிஸ்ஃபிட் வேப்பர், வயர்லெஸ் சவுன்ட்பார் போன்ற பல்வேறு சாதனங்களை மலிவு விலையில் வாங்க முடியும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேப்டாப்:

லேப்டாப்:

குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட சில நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு ரூ.37,000 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,கூகுள் க்ரோம்காஸ்ட் 2, எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ், பிஎஸ் 4 ப்ரோ / ஸ்லிம் உள்ளிட்டவற்றுக்கு50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த நிறுவனங்களின் ஹெட்போன்களை மலிவு விலையில் வாங்க முடியும்.

கிரெடிட் கார்டு:

கிரெடிட் கார்டு:

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு தேர்வுசெய்யப்பட்ட கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
சாம்சங் ஸ்மார்ட் டிவி:

சாம்சங் ஸ்மார்ட் டிவி:

சாம்சங் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலின் முந்தைய விலை ரூ.28,890-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Sale Offers Today on Mobile Phones LED TVs and More ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X