Home
News

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் : தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள், டிவி, ஸ்மார்ட் வாட்ச் .!

கூகுள் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.73,000-ஆக இருந்தது, இப்போது பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் ஆஃபர் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.67,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் என்ற தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட், மற்றும் மின்சாதன பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிளிப்கார்ட் சலுகையை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ், கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ் 7, சியோமி மி ஏ1, போன்ற பல்வேறு மொபைல் மாடல்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை வரும் டிசம்பர் 9-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.61,000-ஆக இருந்தது. இப்போது பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் ஆஃபர் மூலம் ரூ.49,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.73,000-ஆக இருந்தது, இப்போது பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் ஆஃபர் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.67,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ரூ.1,02,000-க்கு விற்பனையான நிலையில் இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.89,000-என்ற விலையில் விற்பனையாக உள்ளது. இதுதவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.18,000 தள்ளுபடி, எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டுகளில் ரூ.5,000 உடனடி தள்ளுபடி, ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் 5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

லெனோவா டேப் 4 8பிளஸ்:

லெனோவா டேப் 4 8பிளஸ்:

லெனோவா டேப் 4 8பிளஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.20,000-ஆக இருந்தது, இப்போது பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் ஆஃபர் மூலம்
ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 லெனோவா டேப் 4:

லெனோவா டேப் 4:

லெனோவா டேப் 4 சாதனத்தின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, இப்போது பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் ஆஃபர் மூலம் ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் லெனோவா டேப் 7 மற்றும் லெனோவா டேப் 4 10பிளஸ் போன்ற சாதனங்களுக்கும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 டிவி, ஸ்மார்ட் வாட்ச்:

டிவி, ஸ்மார்ட் வாட்ச்:

சாம்சங் 32-இன்ச் எல்இடி டிவி, எல்ஜி 43-இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி, பானாசோனிக் 32-இன்ச் எல்இடி டிவி போன்ற சாதனங்களை
குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், Casio ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களுக்கு சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Sale Offers Pixel 2 iPhone 7 LED TVs Gaming Laptops and More Deals ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X