Home
News

ஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை: இன்று கடைசி நாள்.!

லெனோவா கே8 பிளஸ் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

அமேசான் கிரேட் இந்திய சேல் விற்பனையை அறிவித்தபின்பு ஃபிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு நாள் விற்பனை மூலம் மின்னணு பொருட்கள், ஃபேஷன் , பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் அதிரடி விலைகுறைப்பை அறிவித்தது. மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் மிகவும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிளிப்கார்ட் சலுகை ஜனவரி 21-ம் தேதி முதல் ஜனவரி 23-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த விலைகுறைப்பு சலுகையுடன் அட்டகாசமான கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கூகுள், ஆப்பிள் ஐபோன், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்க அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  சாம்சங் தொடர் 6.49-இன்ச் டிவி:

சாம்சங் தொடர் 6.49-இன்ச் டிவி:

சாம்சங் தொடர் 6.49 -இன்ச் வளைந்த எல்இடி டிவியின் முந்தைய விலைப் பொறுத்தவரை ரூ.91,900-ஆக இருந்தது, தற்சமயம் விலை
குறைக்கப்பட்டு ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி இவற்றில் உள்ளது. அதேபோன்று விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

லெனோவா கே8 பிளஸ்:

லெனோவா கே8 பிளஸ்:

லெனோவா கே8 பிளஸ் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி இவற்றில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.41,900-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.6,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.35,900-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும், மேலும் இஎம்ஐ வசதி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
 சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும், அதன்படி கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ சலுகைகள் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 ஓப்போ எப்3:

ஓப்போ எப்3:

ஓப்போ எப்3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படும், அதேபோன்று ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Sale Day 2 Deals Offers on iPhone 7 Pixel 2 Surface Pro 4 LED TVs and More ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X