பிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை: மலிவு விலையில் டிவி,ஸ்மார்ட்போன்கள்.!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.61,000-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டுரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

|

பிளிப்கார்ட் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது, இந்த விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களை குறைந்த விiலியில் வாங்க
முடியும்.

பிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை: மலிவு விலையில் டிவி.!

இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி குறிப்பிட்ட சாதனங்களுக்கு உடனடி தள்ளுபடியை பெறமுடியும். மேலும் பிளிப்கார்ட் வழங்கும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள்
என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 12-ம் தேதி வரை:

ஆகஸ்ட் 12-ம் தேதி வரை:

பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு தள்ளுபடி ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்சேஞ்ச் ஆபர்கள் மற்றும் கட்டணமில்லா மாதத்தவணை போன்ற பல்வேறு சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 7ஏ :

ஹானர் 7ஏ :

ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்கு விற்பனைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.61,000-ஆகஇருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.8000 வரை கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட்:

ஆப்பிள் ஐபேட்:

ஆப்பிள் ஐபேட் (32ஜிபி) சாதனத்தின் முந்தைய விலை ரூ.28,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.23,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆப்பிள் ஐபேட் மாடல்.

ஏசர் பிரிடேட்டர் ஹீலியஸ் லேப்டாப்:

ஏசர் பிரிடேட்டர் ஹீலியஸ் லேப்டாப்:

ஏசர் பிரிடேட்டர் ஹீலியஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.88,990-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.63,990-க்கு
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்டெல் கோர் ஐ5 பிராசசர் மற்றும் 8ஜிபி ரேம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். இதேபோல் எம்எஸ்ஐ கேமிங் லேப்டாப் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.79,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்ஜி ஜி7பிளஸ்:

எல்ஜி ஜி7பிளஸ்:

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி ஜி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.34,410-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் ஹோம் மினி:

கூகுள் ஹோம் மினி:

கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர் மாடலின் முந்தைய விலை ரூ.4,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.3,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வியூ டிவி:

வியூ டிவி:

55-இன்ச் வியூ Iconium 4கே ஸ்மார்ட் டிவியின் முந்தைய விலை ரூ.57.000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.40,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதே போல் கோடாக் ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Sale Continues The Best Flipkart Big Freedom Sale Deals Still Available: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X