Home
News

Flipkart Republic Day Sale 2020: நீங்கள் தவறவே விட கூடாத அட்டகாசமான சலுகைகள் இவைதான்!

பிளிப்கார்ட் தளத்தில் குடியரசு தின சிறப்பு விற்பனை நேற்று முதல் துவங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நான்கு நாள் விற்பனையில் பிரபலமான மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், டேப்லெட்டுகள் மற்றும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றின் மீது அதிகப்படியான தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் குடியரசு தின சிறப்பு விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் குடியரசு தின சிறப்பு விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, கோட்டக் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு உடனடியாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. நேற்று முதல் துவங்கிவிட்ட இந்த சிறப்பு விற்பனையில் நீங்கள் தவற விடக் கூடாத சில அட்டகாசமான சலுகைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் XS

ஆப்பிள் ஐபோன் XS

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் XS போனின் 64ஜிபி மாடல் தற்பொழுது வெறும் ரூ.49,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.89,900 என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி K20

ரெட்மி K20

ரெட்மி K20 ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையில் வெறும் ரூ.19,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.22,999 என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி S9

சாம்சங் கேலக்ஸி S9

சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன், தற்பொழுது வெறும் ரூ.22,999 என்ற விற்பனை விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.62,500 என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்ஸல் 3a மற்றும் பிக்சல் 3a XL

கூகுள் பிக்ஸல் 3a மற்றும் பிக்சல் 3a XL

கூகுள் பிக்ஸல் 3a மற்றும் பிக்சல் 3a XL ஆகிய கூகுளின் ஸ்மார்ட்போன்கள்பிளிப்கார்ட்டின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரூ.29,999 என்கிற துவக்க விலையிலிருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் அசல் விலை ரூ.39,999 முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் ஷார்க் 2

பிளாக் ஷார்க் 2

பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் தற்போதைய சிறப்பு விற்பனை விலை வெறும் ரூ.29,999 ஆகும். இதன் அசல் விலை ரூ.45,999 என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 7S

ரெட்மி நோட் 7S

ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையில் வெறும் ரூ.9,999 என்ற விற்பனை விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.13,999 ஆகும்.

விவோ Z1 ப்ரோ

விவோ Z1 ப்ரோ

விவோ நிறுவனத்தின் விவோ Z1 ப்ரோ ஸ்மார்ட்போன் வெறும் ரூ.12,990 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.15,990 என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி A50

சாம்சங் கேலக்ஸி A50

சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையில் வெறும் ரூ.14,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.21,000 என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட்டின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையில் நீங்கள் தவற விடக் கூடாத சில அட்டகாசமான ஸ்மார்ட்போன் சலுகைகள்
இவைதான். புதிய போன் வாங்கும் எண்ணம் இருந்தால் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart Republic Day Sale Best Mobile Offers That You Should Not Miss : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X