Home
News

80% தள்ளுபடி: Republic Day Sale 2020 கொண்டாட்டம்- நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆஃபர்கள்

ரெட்மி 8 ஏ, மோட்டோரோலா ஒன் ஆக்ஷன், ரியல்மி 3, மோட்டோரோலா ஒன் விஷன், ஐபோன் 7, மற்றும் லெனோவா ஏ 6 நோட் உள்ளிட்ட பல்வேறு மொபைல் போன்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விற்பனையானது நான்கு நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த விற்பனையானது ஜனவரி 19 முதல் ஜனவரி 22 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டின் குடியரசு தின கொண்டாட்டம்

பிளிப்கார்ட்டின் குடியரசு தின கொண்டாட்டம்

ஜனவரி 19 மற்றும் ஜனவரி 22 ஆகிய தேதிகளில் அமேசான் கிரேட் இந்தியன் சேல் அறிவித்துள்ளது. ஆன்லைன் வாடிக்கையாளர்களின் கவனம் அனைத்தும் அமேசான் பக்கம் திரும்பி வந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின விற்பனையை தொடங்கியுள்ளது. பிளிப்கார்ட் விற்பனை "பிளாக்பஸ்டர் ஒப்பந்தங்கள்", "ரஷ் ஹவர்ஸ் ", மற்றும்" விலை விபத்து " என பல்வேறு வகையில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

சிறப்பு தள்ளுபடிகள்

சிறப்பு தள்ளுபடிகள்

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையின் போது ரெட்மி 8 ஏ ஆரம்ப விலையுடன் ரூ. 5,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6.499 ஆகும். அதேபோல் மோட்டோரோலா ஒன் அதிரடி ரூ. 8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனானது பொதுவாக ரூ. 10.999-க்கு விற்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் உள்ளிட்டவைகளுக்கு தள்ளபடி

ஆப்பிள் ஐபோன் உள்ளிட்டவைகளுக்கு தள்ளபடி

ஆப்பிள் ஐபோனை பொருத்தவரையில் ஐபோன் 7 போனானது ரூ.27,999-க்கு பதிலாக ரூ. 24,999-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ரியல்மி 3 போனானது ரூ.7,999-க்கு பதிலாக ரூ.6,999-க்கு விற்கப்படுகிறது. மோட்டோரோலோ ஒன்விஷன் 128 ஜிபி ஸ்டோரே வேரியண்ட் போனானது ரூ.14,999-க்கு விற்கப்பட்டு வந்தது. .தற்போது இந்த போனானது ரூ.13,999-க்கு விற்கப்படுகிறது.

தள்ளுபடியுடன் கூடிய விலை

தள்ளுபடியுடன் கூடிய விலை

பிளிப்கார்ட் ஆசஸ் 5 இசட் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் போனானது ரூ.21,999-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த போன் ரூ.18,999-க்கு விற்கப்படுகிறது. ஆசஸ் மேக்ஸ் எம் 2 ஐ ஆரம்ப விலையானது ரூ.7,499-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போன் ரூ.6,999-க்கு விற்கப்படுகிறது.

80 % வரை தள்ளுபடிகள்

80 % வரை தள்ளுபடிகள்

பிளிப்கார்ட் விற்பனையானது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடி, ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி, ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் டிவி, சாதனங்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடி ஆகியவற்றையும் அறிவித்துள்ளது.

கிரெடிட் காரட் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு தள்ளுபடி

கிரெடிட் காரட் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு தள்ளுபடி

பிளிப்கார்ட் விற்பனை வங்கி சலுகைகள்
ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் அல்லது கோட்டக் மஹிந்திரா டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Republic Day Sale 2020 to Begin With Discounts on smart phones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X