ப்ளிப்கார்ட்டின் குடியரசு தின சிறப்பு விற்பனை, என்னென்ன வாங்கலாம்.?

Written By:

இ-காமர்ஸ் வலைதளமான ப்ளிப்கார்ட் இந்திய குடியரசு தினத்தையொட்டி அதன் சிறப்பு விற்பனையை நாளை (24த் ஜனவரி 2017) முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விறபனையில் மொபைல்கள் தொலைக்காட்சிகள், வீட்டு மற்றும் சமையலறை உபகரணங்கள், ஆடை, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக சிட்டி வங்கியின் கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 10 சதவீதம் ரொக்கம் பெற முடியும் தள்ளுபடியை ப்ளிப்கார்ட் வழங்குகிறது. மேலும் இந்த சலுகையில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள், என்ன விலையில் கிடைக்கின்றன என்பதையும் அதன் அம்சங்களையும் இங்கே தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் கேலக்ஸி ஆன் எஎக்ஸ்டி

சாம்சங் கேலக்ஸி ஆன் எஎக்ஸ்டி

ரூ.18,490/-க்கு விற்கப்படும் சாம்சங் கேலக்ஸி ஆன் எஎக்ஸ்டி (தங்கம், 32 ஜிபி) ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ரூ.16,900/-க்கு கிடைக்கிறது.

லெனோவா வைப் கே5 நோட்

லெனோவா வைப் கே5 நோட்

ரூ.13,499/-க்கு விற்கப்படும் லெனோவா வைப் கே5 நோட் (சாம்பல் 32 ஜிபி, 4ஜிபி ரேம்) ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ரூ.11,499/-க்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்8

சாம்சங் கேலக்ஸி ஆன்8

ரூ.15,900/-க்கு விற்கப்படும் சாம்சங் கேலக்ஸி ஆன்8 (தங்கம் 16 ஜிபி) ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ரூ.ரூ.14,900-க்கு கிடைக்கிறது.

நெக்ஸஸ் 6பி ஸ்பெஷல் எடிஷன்

நெக்ஸஸ் 6பி ஸ்பெஷல் எடிஷன்

ரூ.42,998/-க்கு விற்கப்படும் நெக்ஸஸ் 6பி ஸ்பெஷல் எடிஷன் (தங்கம் 64 ஜிபி) ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ரூ.35,998/-க்கு கிடைக்கிறது.

மி5

மி5

ரூ.24,999/-க்கு விற்கப்படும் மி5 (வெள்ளை, 32 ஜிபி) ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ரூ.22,999/-க்கு கிடைக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா இசெட்5 பிரீமியம்

சோனி எக்ஸ்பீரியா இசெட்5 பிரீமியம்

ரூ.44,990/-க்கு விற்கப்படும் சோனி எக்ஸ்பீரியா இசெட்5 பிரீமியம் (க்ரோம், 32 ஜிபி) ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ரூ.38,990/-க்கு கிடைக்கிறது.

யு யூரேக்கா ப்ளஸ்

யு யூரேக்கா ப்ளஸ்

ரூ.6,499/-க்கு விற்கப்படும் யு யூரேக்கா ப்ளஸ் (16 ஜிபி) ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ரூ 5,999/-க்கு கிடைக்கிறது.

எக்ஸ்சேன்ஜ் சலுகைகள்

எக்ஸ்சேன்ஜ் சலுகைகள்

எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை பொருத்தமட்டில் லெனோவோ ப்ஹாப் 2 அக்கருவிக்கு ரூ.9,000 வரை/- எக்ஸ்சேன்ஜ் கிடைக்கிறது உடன் கூகுள் பிக்சல் (க்வைட் கருப்பு, 128 ஜிபி) கருவிக்கு ரூ .20,000/- வரையும், லீஈகோ லீ 2 (சாம்பல், 32 ஜிபி) கருவிக்கு ரூ.10,000/- வரையும் லெனோவா பி2 (சாம்பல், 32 ஜிபி வரை) கருவிக்கு ரூ.15,000/- வரையும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை ப்ளிப்கார்ட் இந்த சிறப்பு விற்பனையில் வழங்குகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐபோன் 7 மாடலுக்கு இணையான 10 சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Flipkart Republic Day 3-day sale starts tomorrow: Check out top smartphone deals. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்