Home
News

ப்ளிப்கார்ட்டில் பிக்சல், ஐபோன் 6எஸ் கருவிகள் மீது ரூ.20,000/- வரை தள்ளுபடி.!

ரூ.20,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை அறிவித்து சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போன் விற்பனை தள்ளுபடி வரையறையை ப்ளிப்கார்ட் நிகழ்த்தியுள்ளது.

By Muthuraj

ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான ப்ளிப்கார்ட் ஆனது கூகுள் பிக்சல் மற்றும் ஆப்பிள் ஐபோன் 6எஸ் கருவிகளுக்கு ரூ.20,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை அறிவித்து சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போன் விற்பனை தள்ளுபடி வரையறையை நிகழ்த்தியுள்ளது.

எனினும், இந்த கைபேசிகளுக்கு எக்ஸ்சேன்ஜ் சலுகை வழியாக ரூ.20,000 'வரை' மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது பரிமாற்றம் செய்யும் கருவிக்கு ஏற்ப சலுகை விலை மாறுபடும்.

முழு எக்ஸ்சேன்ஜ்

முழு எக்ஸ்சேன்ஜ்

உதாரணமாக, கூகுள் பிக்சல் கருவி ப்ளிப்கார்ட் சலுகையின் படி வெறும் ரூ.8,190/-க்கு விற்கப்படுகிறது உடன் மற்ற ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 3 ரூ.9,000/-க்கும், ஐபோன் 6எஸ் கருவி ரூ.15,840/-க்கும் விற்கப்படுகிறது. ஐபோன் 6எஸ் பிளஸ் கருவிக்கு மட்டும் ரூ.20,000/- என்ற முழு எக்ஸ்சேன்ஜ் சலுகை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்சல் கருவிகள்

பிக்சல் கருவிகள்

கூகுள் பிக்சல் கருவிகள் பொதுவாக 32 ஜிபி பதிப்பு ரூ.57,000/- மற்றும் 128ஜிபி ரூ.66,000/- என்ற விலையில் கிடைக்கிறது இந்த சலுகையின் கீழ் முறையே ரூ.37,000/- மற்றும் ரூ.46,000/-க்கு கிடைக்கிறது. ரூ.45,000/- என்ற விலைக்கு கிடைக்கும் ஐபோன் 32ஜிபி பதிப்பு தள்ளுபடிக்கு பின்னர் ரூ.25,000/-க்கு கிடைக்கிறது.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்

இது தவிர, ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு ரூ.5,000/- வரையிலான தள்ளுபடியும், ஐபோன் 6 கருவியின் 16ஜிபி மாறுபாடு கருவிக்கு ரூ.9,000/- தள்ளுபடியும் ப்ளிப்கார்ட் வழங்கி வருகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போனுக்கு அழகு சேர்க்கும் சாதனங்கள்

Best Mobiles in India

English summary
Flipkart offers up to Rs 20,000 discount on Pixel, iPhone 6S. Read more about this in Tamil GizBo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X