Home
News

பிளிப்கார்ட்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: டிவி, ஸ்மார்ட்போன்,லேப்டாப்களுக்கு விலைகுறைப்பு.!

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், கேமரா, டிவி, ஹெட்போன் உட்பட பல்வேறு பொருட்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்கினால் உடனடி தள்ளுபடி பெறமுடியும்.

பிளிப்கார்ட்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: விலைகுறைப்பு.

குறிப்பாக Flipkart National Shopping Days எனும் தலைப்பில் வரும் சலுகை ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மட்டுமே இருக்கும், மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியூ டெலிவிஷன்ஸ்:

வியூ டெலிவிஷன்ஸ்:

வியூ நிறுவனத்தின் VU Pixelight 50-இன்ச் 4கே ஸ்மார்ட் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யும்போது அதன் விலை ரூ.42,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் MSI Prestige Series 14-இன்ச் லேப்டாப் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.49,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ:

மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ:

மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ சாதனம் அறிமுகம் செய்யும்போது இதன் விலை ரூ.50,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஆப்பிள் ஐபேட் (6-வது ஜென்)

ஆப்பிள் ஐபேட் (6-வது ஜென்)

ஆப்பிள் ஐபேட் (6-வது ஜென்) சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20ஐ ஸமார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 7எஸ்:

சியோமி ரெட்மி நோட் 7எஸ்:

3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்;ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஹானர் 8எக்ஸ் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 20 ஸ்மார்ட்போன்

ஹானர் 20 ஸ்மார்ட்போன்

6ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.35,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட பிளாக் ஷார்க் 2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு
ரூ.34,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்;எஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.99,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.78,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட விவோ இசெட்1 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் செய்யப்படுகிறது. பின்பு கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப், ஹெட்போன், டிவி,போன்ற சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart National Shopping Days Sale 2019 for Tv, Laptops, Smartphones and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X