பிப்ரவரி 19-23 : பிளிப்கார்ட் வலைதளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!
2ஜிபி ரேம் கொண்ட் ரியல்மி சி1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்ட ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
பிளிப்கார்ட் வலைதளத்தில் வரும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 23-ம் தேதி வரை Mobiles Bonanza Sale என்ற தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரியல்மி 2 ப்ரோ, சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2, போகோ எப்1, நோக்கியா 5.1 பிளஸ், கேலக்ஸி எஸ்8, எல்ஜி7 திங்க் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு செய்த வங்கி கார்டுகளை பயன்படுத்தி பிளிப்கார்ட் வலைதளத்தில் ஸ்மார்ட்போன்களை வங்கினால் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஎம்ஐ வசதி மற்றும் எக்சேஞ்ச்
வசதி கூட அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 6 ப்ரோ:
ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990 மற்றும் 12,999 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி1:
2ஜிபி ரேம் கொண்ட் ரியல்மி சி1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்ட ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படும்
3ஜிபி ரேம் கொண்ட் ரியல்மி சி1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்ட ரூ.7,499-விலையில் விற்பனை செய்யப்படும்

ரியல்மி 2:
ரியல்மி 2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்ட ரூ.9,990-விலையில் விற்பனை செய்யப்படும்
சென்போன் 5இசெட் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,000-விலையில் விற்பனை செய்யப்படும் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனுக்கு ரூ.8,499-வரை விலைகுறைக்கப்படும்.பின்பு சென்போன் லைட் எல்1, மேக்ஸ் எம்2, மேக்ஸ் ப்ரோ எம்2 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.

போகோ எப்1:
போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் விவோ நெக்ஸ், ஒப்ரோ ஆர்17 ப்ரோ, கேலக்ஸி எஸ்8, எல்ஜி வி30 பிளஸ் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications