Home
News

போக்கோ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!

பிளிப்கார்ட்தளத்தில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Mobiles Bonanza Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் போக்கோ சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

இந்த சிறப்பு விற்பனை

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை பிப்ரவரி 23-ம் தேதி முதல் பிப்ரவரி 27-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் இன்ஸ்டன்ட் கேஷ் பேக், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் போன்ற சலுகைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ்3

போக்கோ எக்ஸ்3

இந்த சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 மாடலை ரூ.15,499-விலையிலும், 6ஜிபிரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 மாடலை ரூ.16,499-விலையிலும் வாங்க முடியும். அதேபோல் இதன்8ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.18,499-விலையில் வாங்க முடியும்.

போக்கோ சி3

போக்கோ சி3

அடுத்து இந்த சிறப்பு விற்பனையில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி3 மாடலை ரூ.6,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.7,999-விலையில் வாங்க முடியும்.

வாங்கினால் 10 சதவிகிதம்

பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு விற்பனையில் போக்கோ எம்2 மாடல் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். பின்பு போக்கோ எம்2 ப்ரோ மாடலை ரூ.11,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு செய்யப்பட்ட
வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனங்களை வாங்கினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்.

போக்கோ எம்2

போக்கோ எம்2

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 மாடல் ரூ.9,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 மாடல் ரூ.10,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

போக்கோ எம்2 ப்ரோ

போக்கோ எம்2 ப்ரோ

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ மாடல் ரூ.11,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ மாடல் ரூ.12,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

போக்கோ எம்3

போக்கோ எம்3

மேலும் Mobiles Bonanza Sale விற்பனையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போனும்விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இதன் மீது ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Flipkart Mobiles Bonanza Sale: Offers On Poco Smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X