Home
News

ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட்டில் மாபெரும் விலை குறைப்பு.!

பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மொபைல் போனான்ஸா சேல் என்று அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 23ம் தேதி வரை பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகின்றது.

பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மொபைல் போனான்ஸா சேல் என்று அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 23ம் தேதி வரை பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகின்றது.

ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட்டில்  மாபெரும் விலை குறைப்பு.!

மேலும், ஆக்சிஸ் பேங் கார்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை பட்டியலை இனி காணலாம்.

ரியல்மி 2 புரோ:

ரியல்மி 2 புரோ:

ரூ. ஆயிரம் தள்ளுபடி போக ரூ, 11,900 விற்பனையாகின்றது.

 ரெட்மி நோட் 6 புரோ:

ரெட்மி நோட் 6 புரோ:

ரெட்மி நோட் 7, நோட் 6 புரோக்கும் ரூ. ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரூ,12,900க்கு பெறலாம்.

 ரெட்மி நோட் 5 புரோ:

ரெட்மி நோட் 5 புரோ:

நோட் 5 புரோ குறைந்த விலையாக ரூ, 11,999க்கு விற்பனையாகின்றது. ரெட்மி ஓய் 2, ரெட் மி 6. தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

 அசூஸ் சென்போன் மேக்ஸ் புரோ எம்1 :

அசூஸ் சென்போன் மேக்ஸ் புரோ எம்1 :

இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடி போக ரூ, 8499க்கு விற்பனையாகின்றது.

சென்போன் மேக்ஸ் புரோ எம் 2:

சென்போன் மேக்ஸ் புரோ எம் 2:

தற்போது வெளிவந்துள்ள இந்த போன் ரூ, 11,990க்கு விற்பனையாகின்றது. இதற்கு போன் வாங்கும் போது பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 விவோ வி9 ப்ரோ:

விவோ வி9 ப்ரோ:

இந்த ஸ்மார்ட்போனை ரூ,12,490க்கு விற்பனையாகின்றது. இதற்கு ரூ,1500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

 ரியல்மி சி 1:

ரியல்மி சி 1:

இந்த ஸ்மார்ட்போன் ரூ.6999க்கு விற்பனையாகின்றது. இந்த போன் குறைந்த ஸ்டாக் மட்டுமே இருக்கின்றது.

போகோ எப்1:

போகோ எப்1:

போகோ எப் 6ஜி ரேம் 64 ஜிபி ரேம் வரை ரூ.17,999க்கும், 6ஜிபி ரேம் 128 ஜிபி வரை ரூ.20999, 8ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி உள்ள ஸ்மார்ட் போன் ரூ,24,999 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஞ் ஆப்பரும் 3 ஆயிரம் வழங்கப்படுகின்றது.

 நோக்கியா 6.1:

நோக்கியா 6.1:

இந்த ஸ்மார்ட்போன் ரூ,13,999க்கு விற்பனையாகின்றது. நோக்கியா 5.1 பிளஸ் 8,999 தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாடல்களுக்கும் அறிவிக்கபட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி எஸ் 8:

சாம்சங் கேலக்ஸி எஸ் 8:

கேலக்ஸி எஸ் 10, சாம்சங் கேலக்ஸி எஸ்8 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எஸ் 8 மாலட் ரூ.30,990க்கும் விற்பனையாகின்றது.

மற்ற போன்கள்:

மற்ற போன்கள்:

விவோ நெக்ஸ், ரூ,30,990, விவோ எக்ஸ் 21 26,990, சென்போன் 5 இசெட் 24,999, எல்ஜி ஜி திங்கியூ ரூ.27,999.

ஐபோன் எக்ஸ் ஆர்:

ஐபோன் எக்ஸ் ஆர்:

இந்த மாடல் ரூ,64,999க்கு விற்பனையாகின்றது. இதில் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்:

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்:

ரூ.37,999. மேலும் ஐபோன் எஸ்இ தள்ளுபடி போக ரூ.16,999க்கு விற்பனையாகின்றது.

 ஐபோன் 8:

ஐபோன் 8:

இந்த மாடல் தள்ளுபடி போக ரூ,65,999க்கு விற்பனையாகின்றது.

ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ்:

ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ்:

இந்த மாடல் ஸ்மார்ட் போனுக்கு ரூ.27,999க்கு விற்பனையாகின்றது.

Best Mobiles in India

English summary
flipkart mobiles bonanza sale begins big discounts on redmi note 6 pro realme 2 pro poco f1 : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X