ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்!

|

உலக தர தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பில் பல்வேறு முக்கிய பிராண்ட் மொபைல்களுக்கும் ஆபர்கள் கிடைக்க உள்ளது. இதில் சியோமி, ரியல்மி, சாம்சங், ஆப்பிள், விவோ மற்றும் பல நிறுவனங்களின் மொபைல்களும் தள்ளுபடியில் கிடைக்க உள்ளது.

ஆஃபர்கள் அறிவித்த பிளிப்கார்ட்

ஆஃபர்கள் அறிவித்த பிளிப்கார்ட்

பிளிப் கார்ட்டில் இந்த தள்ளுபடி விற்பனையானது, நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 18 ஆம் முடிவடைகிறது. பல்வேறு பிராண்டு மொபைல்களின் தள்ளுபடி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ரியல் போன்களுக்கான ஆஃபர்கள்

ரியல் போன்களுக்கான ஆஃபர்கள்

5000 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் ரியர் கேமரா, 6.5 இன்ச் டிஸ்ப்ளே வசதி கொண்ட ரியல்மி 5 இன் விலை ரூ.8,999 ஆகும். அதேபோல் ரியல்மி 3 ரூ.7,999 எனவும் ஸ்னாப் டிராகன் 710 soc, 4,045 எம்ஏஹெச் பேட்டரி, 6ஜிபி ரேம்+64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ரூ.9,999, ரியல்மி எக்ஸ் ரூ.15,999 என விற்பனைக்கு வரவுள்ளது.

நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிநிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

விவோ மற்றும் நோக்கியா போன்களுக்கும் ஆஃபர்

விவோ மற்றும் நோக்கியா போன்களுக்கும் ஆஃபர்

விவோ இசட் 1 ப்ரோவின் விலை ரூ.13,990 ஆகவும், விவோ இசட் 1 எக்ஸ் ரூ.15,990 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரிமீயம் கண்ணாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.8,999 எனவும், மோட்டோரோலா 1 ரூ.10,999 க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன், ஹானர் மொபைல்களின் ஆஃபர்

ஐபோன், ஹானர் மொபைல்களின் ஆஃபர்

ஐபோன் 8 ரூ.33,999 க்கும், ஜபோன் 11 சீரிஸ் ரூ. 64,900, ஹானர் 20 ஐ ரூ. 24,999, பிக்சல் 3 ஏ சாதனம் ரூ.29,999 என பிளப்கார்ட் அதிரடி ஆஃபர் விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ரெட்மி மாடல் மொபைலுக்கும் ஆஃபர்

அண்மையில் வெளியான ரெட்மி மாடல் மொபைலுக்கும் ஆஃபர்

அதுமட்டுமின்றி தற்போது விற்பனைக்கு வந்துள்ள ரெட்மி 8 ஏ ஸ்மார்ட் போன் ரூ.6,499 க்கும், ரெட்மி 8 ரூ.7,999 எனவும் விற்பனைக்கு வரவுள்ளது. இன்பினிக்ஸ் எஸ் 5 ரூ.8499, ஆசஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் புரோ எம் 1 ஐ ரூ.8,499 க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்கள் சந்தையை கலக்கி வரும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ரூ.27,999க்கு விற்கப்பட உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Mobile Bonanza Sale: Offers You Can Get Until November 18

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X