Home
News

மிகக்குறைந்த விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள்.! ஹானர் டே சேல்ஸ்.!

ஹானர் நிறுவனத்துடன் பிளிப்கார்ட் நிறுவனம் இணைந்து ஹானர் டே சேல்ஸ் விற்பனையை நேற்று துவங்கியுள்ளது.

ஹானர் நிறுவனத்துடன் பிளிப்கார்ட் நிறுவனம் இணைந்து ஹானர் டே சேல்ஸ் விற்பனையை நேற்று துவங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஹானர் டே சேல்ஸ் விற்பனையில், ஹானர் ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியான சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 29 வரை சிறப்பு சலுகை விலையில் இந்தச் சிறப்பு ஹானர் டே சேல்ஸ் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடைபெறுகின்றது. இந்த ஹானர் டே சேல்ஸ் விற்பனையில் ஹானர் 10, ஹானர் 9 லைட், ஹானர் 9i, ஹானர் 9என், ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன்கள் சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 10 ஸ்மார்ட் போன்

ஹானர் 10 ஸ்மார்ட் போன்

ஹானர் டே சிறப்பு விற்பனையில் ஹானர் 10 ஸ்மார்ட் போன் தற்பொழுது வெறும் ரூ.24,999 என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹானர் 10 ஸ்மார்ட்போன் இன் அசல் விற்பனை விலை ரூ.35,999 என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஹானர் 10 ஸ்மார்ட் போன் ஃபான்டம் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

ஹானர் 9i ஸ்மார்ட் போன்

ஹானர் 9i ஸ்மார்ட் போன்

ஹானர் 9i ஸ்மார்ட் போன் தற்பொழுது வெறும் ரூ.12,999 என்ற விலையில் ஹானர் டே சேல்ஸ் விற்பனையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் இன் அசல் விலை ரூ.19,999 என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 லைட் ஸ்மார்ட் போன்

ஹானர் 9 லைட் ஸ்மார்ட் போன்

ஹானர் 9 லைட் இன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட் போன் தற்பொழுது சிறப்பு சலுகையுடன் வெறும் ரூ.10,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட் போன் இன் அசல் விலை ரூ.13,999 என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஹானர் 9 லைட் இன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் தற்பொழுது ரூ.14,999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஹானர் 9 என் ஸ்மார்ட்போன்

ஹானர் 9 என் ஸ்மார்ட்போன்

ஹானர் 9என் ஸ்மார்ட் போன் இன் 3 ஜிபி ரேம் வேரியண்ட், தற்பொழுது இந்த சிறப்பு விற்பனையில் வெறும் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் ஹானர் 9என் ஸ்மார்ட் போன் இன் 4 ஜிபி ரேம் வேரியண்ட் வெறும் ரூ.11,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஹானர் 7 ஏ & ஹானர் 7 எஸ்

ஹானர் 7 ஏ & ஹானர் 7 எஸ்

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களையும் மனதில் கொண்டு பிளிப்கார்ட் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஹானர் 7 ஏ மற்றும் ஹானர் 7 எஸ் ஸ்மார்ட் போன் மாடலை இந்த சிறப்பு விற்பனையில் விற்பனை செய்கிறது. ஹானர் 7 ஏ ஸ்மார்ட்போன் ரூ.7,999 என்ற விலையிலும் ஹானர் 7 எஸ் ஸ்மார்ட்போன் ரூ.5,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Flipkart Honor Days Sale Deals on Honor 10 9N 9 Lite 9i 7A 7S : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X