Home
News

ரூ.1-க்கு பருப்பு, சர்க்கரை: அதிரடி சலுகையை அறிவித்த பிளிப்கார்ட்.!

மேலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கு வாடிக்கையாளர்களுக்கு 5சதவிகிதம் முதல் 20சதவிகிதம் வரையில் உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் தினசரி புதிய சலுகைகள் வழங்கப்படும், பின்பு இந்த வலைதளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் தினமும் ஒரு ரூபாய்க்கு விதவிதமான
பலசரக்குப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மிகக்குறைந்த விலையில், 35சதவீதம் வரையில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.1-க்கு பருப்பு, சர்க்கரை: அதிரடி சலுகையை அறிவித்த பிளிப்கார்ட்.!

குறிப்பாக பலசரக்குப் பொருட்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 35சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் அதிகளவில் மக்கள் பலசரக்குப் பொருட்களை இப்போது வாங்குகின்றனர்.

ஆஃபர்கள்

ஆஃபர்கள்

பிளிப்கார்ட் தளத்தில் பொதுவாக எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட், ஸ்மார்ட்போன்களுக்கு எதவாது ஒரு ஆஃபர்கள் வழங்கப்பட்டு தான் வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தற்போது வீட்டு உபயோகப்பொருட்கள், பலசரக்கு மளிகைப் பொருட்களுக்கும் அதிகளவிலான ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டில் கூட கிடைக்காத வகையில் இந்த ஆஃபர்கள் உள்ளது.

 பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

மேலும் பருப்பு வகைகள், சர்க்கரை, பிஸ்கட் பாக்கெட், ஹார்லிக்ஸ், பூஸ்ட், ஸ்நாக்ஸ், சோப்பு, டீத்தூள், கோதுமை மாவு, தேங்காய் எண்ணெய் மற்றும் வாஷிங் பவுடர், டாய்லெட் கிளீனர் என அனைத்து விதமான பொருட்களும் பிளிப்கார்ட் தளத்தில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

20சதவிகிதம்

20சதவிகிதம்

பின்பு தினமும் ஒரு ரூபாய் ஆஃபர் என்று குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது, ஒரு கிலோ பருப்பு ரூபாய்,ஒரு கிலோ சர்க்கரை ஒரு ரூபாய் இவ்வாறாக தினமும் குறைந்தது 3 பொருட்கள் ஒரு ரூபாய் ஆஃபர் பட்டியலில் இடம்பெறுகிறது. மேலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கு வாடிக்கையாளர்களுக்கு 5சதவிகிதம் முதல் 20சதவிகிதம் வரையில் உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.

600 ரூபாய்

600 ரூபாய்

ஒரு ரூபாய் சலுகைகள் வழங்கப்பட்டாலும், அவற்றை உடனே ஆர்டர் செய்ய முடியாது, குறைந்தபட்ச ஆர்டர் என்று 600 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே, வாடிக்கையாளர்கள் குறைந்தது 600 ரூபாய்க்கு ஆவது பொருட்களை வாங்க வேண்டியிருக்கும்.

காலாவதி தேதி,

காலாவதி தேதி,

ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனியே காலாவதி தேதி, உற்பத்தி தேதி கொடுக்கப்பட்டுள்ளதால், பழைய பொருட்களை கொடுத்துவிடுவார்களோ என்ற பயம் இல்லை, வாடிக்கையாளர்கள் இதனை http://smym.in/ThfkqY என்ற தளத்தில் ஆஃபரை பார்த்து வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
flipkart-grocery-store-buy-groceries-online-get-rs-1-deals-at-flipkart-com: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X