Home
News

ஃபிளிப்கார்ட் ஆஃபர்: குறைந்த விலையில் மொபைல், லேப்டாப், டேப்லெட்.!

தற்சமயம் ஃபிளிப்கார்ட் ஆஃபர் மூலம் லெனோவா ப்ஹாப் 2 மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.

By Prakash S

ஃபிளிப்கார்ட் நிறுவனம் தற்சமயம் Grand Gadget Days sale-எனும் தலைப்பில் மொபைல், லேப்டாப், டேப்லெட், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இப்போது வெளிவந்த அப்பிள் ஐபேட் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிளிப்கார்ட் ஆஃபர்: குறைந்த விலையில் மொபைல், லேப்டாப், டேப்லெட்.!

தற்சமயம் ஃபிளிப்கார்ட் ஆஃபர் மூலம் லெனோவா ப்ஹாப் 2 மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு லெனோவா ப்ஹாப் 2 ப்ரோ சாதனத்தின் முந்தைய விலை ரூ.30,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஃபிளிப்கார்ட் ஆஃபர்: குறைந்த விலையில் மொபைல், லேப்டாப், டேப்லெட்.!

ஃபிளிப்கார்ட் வழங்கும் கிராண்ட் கெஜட் டே சேல் பொறுத்தவரை முன்னனி நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு ரூ.4,000-வரை
விலைகுறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல், லெனோவா, ஆப்பிள், எச்பி போன்ற லேப்டாப் மாடல்களுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏசர், போன்ற பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி எக்சேஞ்ச் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிளிப்கார்ட் ஆஃபர்: குறைந்த விலையில் மொபைல், லேப்டாப், டேப்லெட்.!

ஆப்பிள் ஐபேட் மாடல்களின் விலை பொறுத்தவரை ரூ.24,940-முதல் துவக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு லெனோவா டேப் 4 சீரிஸ் மாடல்களுக்க ரூ.25 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 மாடல்களுக்கு ரூ.10,500-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

கேனன்,சோனி போன்ற பல்வேறு நிறவனங்களின் கேமரா மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிளிப்கார்ட் ஆஃபர்: குறைந்த விலையில் மொபைல், லேப்டாப், டேப்லெட்.!

சியோமி, ஆப்பிள், போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச் மாடல்களுக்கு தற்சமயம் விலைகுறைப்ப அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் குறிப்பிட்ட நாட்கள் வரை இந்த விலைகுறைப்பு ஆஃபர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Grand Gadget Days Sale Offers Deals on Mobiles Tablets Laptops Smartwatches and More ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X