Home
News

அமேசான் ஓரமா போ: பிளிப்கார்ட் அள்ளிக்கொடுக்குது செம ஆஃபர்.!

அமேசான் வலைதளத்தில் சுதந்திர தின சிறப்பு விற்பனை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் துவங்குகிறது, இந்நிலையில் அந்நிறுவனத்திற்கு போட்டியாக பிளிப்கார்ட் இப்போதே பிளிப் ஸ்டார்ட் டே என்ற தலைப்பில் பல்வேறு பொருட்களுக்கும்
அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதி வரை

ஆகஸ்ட் 3-ம் தேதி வரை

குறிப்பாக பிளிப்கார்ட் வழங்கும் பிளிப் ஸ்டார்ட் டே ஆஃபர் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சிறப்பு விற்பனையில் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், ட்ரிம்மர், கணினி உதிரி பாகங்கள், வாஷிங் மெஷின் உட்பட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது,

 பிளிப்கார்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ..

பிளிப்கார்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ..

மேலும் பிளிப்கார்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் அனைத்து ஆஃபர்களையும் மிக எளிமையாக தெரிந்து
கொள்ள முடியும், குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

70சதவீதம் வரை தள்ளுபடி

70சதவீதம் வரை தள்ளுபடி

குறிப்பாக ரூ.12,990-என்ற ஆரம்ப விலையில் லேப்டாப் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இயர்போன்களுக்கு 70சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பின்பு ஹேர் டிரையர், மேக்கப் பொருட்கள் 249 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

 டிஜிட்டல் கேமரா

டிஜிட்டல் கேமரா

மேலும் சாதாரண டிஜிட்டல் கேமராவின் விலை ரூ.3,499-முதல் தொடங்குகிறது. பின்பு டிஜிட்டல் கேமரா, லேப்டாப், ஆகியவற்றுக்கு சிறப்பான ஆஃபர் உள்ளது. குறிப்பாக 1000எம்ஏஎச் ஆதரவு கொண்ட பவர் பேங்க் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மொபைல்போன் எக்ஸ்ட்ரா லென்ஸ்

மொபைல்போன் எக்ஸ்ட்ரா லென்ஸ்

நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் யுஎஸ்பி கேபிள், மொபைல் பாப் ஹோல்டர், டெம்பர் கிளாஸ், மொபைல்போன் எக்ஸ்ட்ரா லென்ஸ், மெமரி கார்டு போன்ற சாதனங்களும் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. கேமராவில் கூடுதலாக
லென்ஸ் பொருத்தி படம் பிடிக்க நினைப்பவர்கள் ரூ.199 கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

சோனி, ஜேபிஎஸ், போட்

சோனி, ஜேபிஎஸ், போட்

சோனி, ஜேபிஎஸ், போட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் தரமான ஹெட்போன், ஸ்பீக்கர் போன்ற சாதனங்களுக்கு 70சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ளூடூத் ஹெட்போன்களுக்கு 30 முதல் 60 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
flipkart-flipstart-days-sale-upto-80-off-on-electronics-tvs-and-more-other-products : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X