Home
News

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் முழு சலுகை விபரம்.! அடேங்கப்பா இவ்வளவு சலுகையை?

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் என்ற பெயரில் தனது இரண்டாம் விழாக்கால விற்பனையை அக்டோபர் 24 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

பிளிப்கார்ட் நிறுவனம் தனது அடுத்த கொண்டாட்ட விற்பனைக்கான தேதிகளை அறிவித்திருக்கிறது. சென்ற வாரத்தில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சிறப்பு விற்பனை நடைபெற்று நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையை சிறப்பிக்க இன்னொரு சிறப்பு விற்பனை கொண்டாடட்டதை பிளிப்கார்ட் ரசிகர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் என்ற பெயரில் தனது இரண்டாம் விழாக்கால விற்பனையை அக்டோபர் 24 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த விழாக்கால விற்பனை கொண்டாட்டம் அக்டோபர் 24 ஆம் தேதி துவங்கி 4 நாட்கள் தொடர்ந்து அக்டோபர் 27 வரை நடைபெறுமென்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ்

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ்

பிளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டே விற்பனையின் பொது உங்களால் வாங்க முடியாத பொருட்களை விழாக்கால சிறப்பு சலுகையுடன் இந்த பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் விற்பனையின் போது வாங்கிக்கொள்ளலாம் என்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முறை பிளிப்கார்ட் நிறுவனம் மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் கைகோர்த்து பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் விற்பனையைப் பல சிறப்பு சலுகையுடன் துவங்கவுள்ளது.

பிளாஷ் சேல்ஸ் விற்பனை

பிளாஷ் சேல்ஸ் விற்பனை

பிக் பில்லியன் டே சேல் விற்பனை போல பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் விற்பனையிலும் மொபைல் போன், டிவி, லேப்டாப் மற்றும் அனைத்துப் பிரிவுகளில் உள்ள பொருட்களும் பிளாஷ் சேல்ஸ் விற்பனையில் விற்பனை செய்யப்டும். ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் பொருட்கள் மற்றும் பிராண்ட்கள் மாற்றப்படுமென்றும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் ஸ்மார்ட் போன் சலுகைகள்:

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் ஸ்மார்ட் போன் சலுகைகள்:

- ஒப்போ எப்9 (4ஜிபி | 64 ஜிபி) வெறும் ரூ.18,990

- விவோ வி9 ப்ரோ (4ஜிபி | 64 ஜிபி) வெறும் ரூ.15,990
- ரியல்மி சி1 (2ஜிபி | 16 ஜிபி) வெறும் ரூ.6,999
- லெனோவா கே8 ப்ளஸ் (3ஜிபி | 32 ஜிபி) வெறும் ரூ.6,999

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் சலுகைகள்:

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் சலுகைகள்:

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையிலான சிறப்பு சலுகை.
- அழகு சத்தான பொருட்கள் வெறும் ரூ.629 முதல்(ட்ரிம்மர்,ட்ரய்யர்)
- ஹெட்போனஸ் மற்றும் ஸ்பீக்கர் 75% சலுகையுடன் விற்பனை
- டி.எஸ்.எல். ஆர் கேமராகள் ரூ.15,000 வரை தள்ளுபடி
- லேப்டாப்களுக்கு ரூ.21,990 வரை சிறப்பு சலுகை

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் வீட்டு உபயோகபொருள்களின் சலுகைகள்:

பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் வீட்டு உபயோகபொருள்களின் சலுகைகள்:

டிவி மற்றும் வீட்டு உபயோகபொருட்களுக்கு 70 % வரையிலான சிறப்பு சலுகை மற்றும் வட்டியில்லாக் கடன்.
- 4K ஸ்மார்ட் டிவி (55') வெறும் ரூ.41,999
- கோத்ரேஜ் பிரிட்ஜ் வெறும் ரூ.12,499
- மீடியா 7கிலோ பிரான்ட் லோட் வாஷிங் மெஷின் வெறும் ரூ.13,999
- வாட்டர் கீசர் வெறும் ரூ.1,999 மட்டுமே

ஆடை மற்றும் பார்னிச்சர்

ஆடை மற்றும் பார்னிச்சர்

ஆடை மற்றும் பார்னிச்சர்களுக்கு 40% முதல் 80% வரையிலான கூடுதல் சலுகையும் இந்த பிளிப்கார்ட் பெஸ்டிவ் தாமாக சேல்ஸ் விற்பனையின் பொது வழங்கப்படுமென்று பிளிப்கார்ட் நிறுவனம் டெஹ்ரிவித்துள்ளது. இத்துடன் அழகு பொருட்கள், பொம்மைகள், புத்தகங்கள் அனைத்தும் வெறும் ரூ.99 முதல் விற்பனைக்கு வருகிறதென்ற செய்தியையும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

ப்ரைஸ்-கிரஷ்

ப்ரைஸ்-கிரஷ்

குறிப்பிட்ட நேரத்திற்குத் தினமும் 10% கூடுதல் சலுகையுடன் ப்ரைஸ் கிரஷ் வழங்கப்படுகிறது, இத்துடன் நாளிரவு 2 மணி முதல் 2 மணிநேரத்திற்குக் கூடுதல் சலுகை வழங்கப்படும். விழாக்கால பரிசுகளுக்கும் அன்பளிப்புகளுக்கும் சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

பிக் கேம் ஜோன்

பிக் கேம் ஜோன்

பிக் கேம் ஜோன் என்ற விளையாட்டு திட்டத்தின் மூலம் பிளிப்கார்ட் பயனர்களுக்கு சிறப்பு பரிசுகளும், வெற்றி பெரும் வெற்றியாளருக்கு பம்பர் பரிசும் காத்துக்கொண்டிருப்பதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Festive Dhamaka Sale Kicks Off October 24: What You Need to Know : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X