ப்ளிப்கார்ட் சேல் : சாம்சங், ஐபோன், மோட்டோ, பிக்சல் கருவிகளுக்கு அதிரடி சலுகைகள்.!

Written By:

ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரானிக்ஸ் சேல் நேற்று தொடங்கியுளளது. இந்த சிறப்பு விற்பனையில் உங்களுக்கு என்னென்ன சிறப்பான பொருட்கள் என்னென்ன சிறப்பு சலுகையின் கீழ் மற்றும் என்னென்ன எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கிடைக்கிறது என்பதை பயற்றிய விரிவான தொகுப்பே இது.

இந்த ப்ளிப்கார்ட் விற்பனையில் என்னென்ன ஐபோன்களுக்கு என்னென்ன தள்ளுபடி என்னென்ன எக்ஸ்சேன்ஜ்.? உடன் என்னென்ன சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் கருவிகளுக்கு என்னென்ன சலுகைகள் மற்றும் என்னென்ன டாப்ளெட் மற்றும் ஸ்மார்ட்வாட்சுகள் விற்பனைக்கு வந்துள்ளது என்ற முழு விவரங்கள் இதோ.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பல சாதனங்களுக்கு பல சலுகைகள்

பல சாதனங்களுக்கு பல சலுகைகள்

இந்த ப்ளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல், மோட்டோ இசட், மோட்டோ இசட் ப்ளே, கூகுள் க்ரோம்கேஸ்ட், தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகள் போன்ற பல சாதனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1,500/-அதிகபட்ச தள்ளுபடி

ரூ.1,500/-அதிகபட்ச தள்ளுபடி

உடன் இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட் ஒரு உடனடி 10 சதவிகிதம் தள்ளுபடியை எஸ்பிஐ கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கொடுத்து வருகிறது. குறைந்தபட்சம் ரூ.5,999/-க்கு பொருட்கள் வாங்கினால் அதிகபட்ச தள்ளுபடியாக ரூ.1,500/- பெறலாம்.

ரூ.13,500/- மொத்த விலைக்குறைப்பு

ரூ.13,500/- மொத்த விலைக்குறைப்பு

நடந்து வரும் இந்த விற்பனையின் கீழ் ஐபோன் 7 கருவியின் அனைத்து மாதிரிகளுக்கும் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ.13,500/- மொத்த விலைக்குறைப்பு பெறலாம். ஐபோன் 7 பிளஸ் கருவியின் 32ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி மாறுபாடு வகைகளிலும் அதே விலை தள்ளுபடி மற்றும் பரிமாற்றம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.10,500/- வரை பரிமாற்ற சலுகை

ரூ.10,500/- வரை பரிமாற்ற சலுகை

ஐபோன் 6 எஸ் 32 ஜிபி மாறுபாட்டில் ஒரு பிளாட் ரூ.7,000/- தள்ளுபடியும் மற்றும் அதே பரிமாற்றம் வாய்ப்பும் கிடைக்கிறது. ஐபோன் 6 கருவியின் 16ஜிபி மாறுபாட்டில் ரூ.10,500/- வரை பரிமாற்ற சலுகை கிடைக்கிறது.

ரூ.13,500/- வரை எக்ஸ்சேன்ஜ்

ரூ.13,500/- வரை எக்ஸ்சேன்ஜ்

கூகுள் பிக்சல் கருவிகளை பொறுத்தமட்டில் ரூ.20,000/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை உள்ளது மற்றும் கூகுள் பிக்சல் எக்ஸ்எல் கருவிக்கு ரூ.13,500/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை உள்ளது. மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் பிளே கருவிகளுக்கு ரூ.15,500/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை கிடைக்கிறது.

இடைப்பட்ட ஸ்மார்ட்போன்

இடைப்பட்ட ஸ்மார்ட்போன்

உடன் சாம்சங் ஏ9 ப்ரோ, சாம்சங் சி9 புரோ, ஹானர் 8, ஹூவாய் பி9, சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ அல்ட்ரா ஆகிய கருவிகளுடன் மற்ற பல இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் பரிமாற்ற வாய்ப்பு மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.

லெனோவா யோகா 3

லெனோவா யோகா 3

குறிப்பாக இந்த விற்பனையில் ஆப்பிள் ஐபாட் மற்றும் லெனோவா யோகா 3 போன்ற டேப்ளெட்கள் தவிர பெரிய ஸ்கிரீனிங் லெனோவா ப்ஹாப் 2 ப்ரோ ப்ஹாப்ளெட்ஆகியவைகளுடன் இணைந்து ஆப்பிள் வாட்ச், மோட்டோ 360, அசுஸ் சென்வாட்ச் 3 போன்ற ஸ்மார்ட் வாட்ச்களுகும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.400/- தள்ளுபடி

ரூ.400/- தள்ளுபடி

மற்றும் தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், கேமராக்கள் மற்றும் பாகங்கள் மற்றும் கணினி சாதனங்கள் மீதும் பல ஒப்பந்தங்கள் உள்ளன உதாரணமாக, கூகுள் க்ரோம்கேஸ்ட் 2 ஆனது ரூ.400/- தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.2,999/-க்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அடுத்த தலைமுறை போன் ஆக வருகிறது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Flipkart Electronics Sale Best Deals: Discounts, Exchange Offers on iPhone 7, Google Pixel, and More. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot