ஆப்பிள் வாட்ச்-க்கு பதில் கற்களை அனுப்பிய பிளிப்கார்ட்: ஆத்திரமடைந்த பிரபல இசையமைப்பாளர்!

|

பிளிப்கார்ட் வலைதளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக அனைத்துப் பொருட்களும் இந்த தளங்களில் எளிமையாக கிடைப்பதால் பொதுமக்கள் இதை அதிகளவு பயன்படுத்துகின்றனர். மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் சரியான நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்கிறது.

இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தில் பிரதானமாக விளங்குவது

அதேபோல் இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தில் பிரதானமாக விளங்குவது பிளிப்கார்ட், இந்த தளம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி விற்பனை தின அறிவிப்புகள் அறிவித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

 நிறுவனத்தின் சார்பில்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் மொத்த வாடிக்கையாளர்கள் கணக்கில் அடுக்கு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலில் வாங்குபவர்கள் தான் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்பை அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் நதியை கடப்பதை படம் பிடித்த சீக்ரெட் டிரோன்!

 100 முதல் 110 மில்லியனில் இருந்து

ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை 100 முதல் 110 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டு 300 முதல் 350 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஆன்லைன் விற்பனையில் உள்ள மொழி சிக்கல் தீர்க்கப்பட்டால் மில்லியன் கணக்கான நுகர்வோரை அடைய நிறுவனத்துக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகமாகும் இன்பினிக்ஸ் நோட் 7: சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்!

 பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அவருடைய

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அவருடைய சகோதரருக்கு பரிசாக ஆப்பிள் வாட்சை பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து அனுப்பியிருந்தார். ஆனால் பிளிப்கார்ட் நிறுவனமோ ஆப்பிள் வாட்ச்-க்கு பதிலாக வெறும் கற்களை அனுப்பியதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதுபற்றி அவர் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார், ஆனால் புகாரை நிராகரித்து பணத்தை திருப்பி அனுப்பவும் மறுத்தனர் எனத் தெரிகிறது. மேலும் இந்த தளத்தில் தவறுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சாம் சி.எஸ் அவர்கள்

குறிப்பாக சாம் சி.எஸ் அவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அதிகப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.குறிப்பாக இவருடைய இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Samsung கேலக்ஸி டேப் A7 விரைவில் இந்தியாவில் அறிமுகம்! விலை இதுவாக கூட இருக்கலாம்!

டத்தின் கதை எவ்வளவு

அதாவது ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும், அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிகவும் முக்கியம் ஆகும். சென்ற ஆண்டில் தான் இசையமைத்த எல்லாப் படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி.எஸ் அவர்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Delivered Stones Instead of Apple Watch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X