Home
News

ப்ளிப்கார்ட் : ஒரே நாளில் பணம் ரிட்டன்..!

By Meganathan

இந்தியாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் புதிய திட்டத்தினை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் திரும்ப கொடுத்த பொருள்களுக்கான பணத்தினை 24 மணி நேரத்தில் திரும்ப பெற முடியும். முன்னதாக பணம் திரும்ப பெற குறைந்தது மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுட்டர்களின் ராஜா கூகுளின் ஆன்ஹப்...!

 ப்ளிப்கார்ட் : ஒரே நாளில் பணம் ரிட்டன்..!

புதுமையை புகுத்தும் விதமாக அந்நிறுவனம் துவங்கி இருக்கும் புதிய திட்டத்தின் மூலம் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களுக்கு பணம் உடனடியாக திரும்ப அளிக்கப்படும் என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட் கார்டனா..!

உடனடியாக பணத்தை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த இம்மீடியேட் பேமென்ட் சிஸ்டம் (IMPS) முறை பின்பற்றப்படுகின்றது. பணம் திரும்ப பெறும் முழு நடவடிக்கைகளும் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களின் மூலம் அறிவிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Flipkart customers to get refund within 24 hours. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X