Home
News

பிளிப்கார்ட்: லேப்டாப், டிவி, ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரு.26,001 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரபல ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப், ஸ்மார்ட் டிவிகள் போன்ற சாதனங்களுக்கு இப்போது அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த அதிரடி ஆஃபர் மே 13-ம் தேத முதல் மே-16-ம் தேதி வரை இருக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்: லேப்டாப் & ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.

குறிப்பாக பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் எனும் தலைப்பில் இந்த அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த அதிரடி சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரு.26,001 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது,இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.61,000-ஆக இருந்தது, பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

சாம்சங்:

சாம்சங்:

மேலும் சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் , பிக்சல் 2எக்ஸ்எல் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,900-ஆக இருந்தது, பிளிப்கார்ட்
ஆஃபர் மூலம் ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச்:

ஆப்பிள் வாட்ச்:

ஆப்பிள் வாட்ச், சியோமி மி பேன்ட், மிஸ்ஃபிட் வேப்பர், வயர்லெஸ் சவுன்ட்பார் போன்ற பல்வேறு சாதனங்களை மலிவு விலையில் வாங்க முடியும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேப்டாப்:

லேப்டாப்:

குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட
சில நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு ரூ.37,000 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,கூகுள் க்ரோம்காஸ்ட் 2, எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ், பிஎஸ் 4 ப்ரோ / ஸ்லிம் உள்ளிட்டவற்றுக்கு50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த நிறுவனங்களின் ஹெட்போன்களை மலிவு விலையில் வாங்க முடியும்.

கிரெடிட் கார்டு:

கிரெடிட் கார்டு:

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு தேர்வுசெய்யப்பட்ட கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் ஸ்மார்ட் டிவி:

சாம்சங் ஸ்மார்ட் டிவி:

சாம்சங் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலின் முந்தைய விலை ரூ.28,890-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Shopping Days Sale 2018: Sneak peek into offers; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X