43இன்ச் எம்ஐ டிவி: ரூ.9999-அதிர வைக்கும் பிளிப்கார்ட் தள்ளுபடிகள்.!
எம்ஐடிவி 4ஏ : 43 இன்ச் கொண்ட தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.21,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ரூ. ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எக்சேஞ் ஆப்பரில் மூலம் வாங்கினால் இந்த டிவியை ரூ.9999க்கும
பிளிப்கார்ட்டில் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் மே மாத்திற்காக துவங்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்மார்ட்போன் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதில் எம்ஐடிவியின் 4ஏ தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவி, சாம்சங் நிறுவனத்தின் 4 கே டிவிக்கும், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடியாக விலை குறைப்பட்டுள்ளது.

எம்ஐ டிவி 4ஏ :
43 இன்ச் கொண்ட தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.21,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ரூ. ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எக்சேஞ் ஆப்பரில் வாங்கினால் இந்த டிவிக்கு ரூ.9999 வரை தள்ளுபடியும் அறிக்கவிட்டுள்ளது.

சாம்சங் 55இன்ச் 4கே டிவி:
இந்த டிவியை நாம் இஎம்ஐ மூலம் பெற முடியும். இதற்காக ஏராளமான வசதிகளையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகள் மூலம் வட்டியில்லாமல் வாங்க முடியும். ரூ.61,999க்கு விற்பனையாகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே6:
இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.9490க்கு விற்பனையாகிறது. ரூ.3410 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன.

நோக்கியா 6.1 பிளஸ்:
தற்போது, ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ரூ.2000 விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதன்நிலை கிளாஸ் மெட்டல் பில்டால் தயாரிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.1 பிளஸ்:
தற்போது ரூ.9999க்கு விற்பனையாகின்றது. பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.2 ஆயிரம் விலை குறைப்பு செய்துள்ளது. இதில் மீடியாடெக் ஹெலிகோ பி60 சிப்செட் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications