அடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல!

|

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தின விற்பனையில் ஐபோன் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களுக்கு அதிரடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தின 2020 விற்பனை

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தின 2020 விற்பனை

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தின 2020 விற்பனை இந்த வாரம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது பிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விற்பனை அனைவரையும் கவரும் விதமாக உள்ளது என்றே கூறலாம்.

மார்ச் 22 ஆம் தேதி வரை

மார்ச் 22 ஆம் தேதி வரை

பிளிப்கார்ட் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விற்பனையானது மார்ச் 22 ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. இதில் மொபைல் போன்கள் மட்டுமின்றி, மடிக்கணினிகள், ஸ்பீக்கர், ஹெட்செட்கள் என ஏராளமான வகைகளுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இனி சிங்கிள் இல்ல டபுள் சலுகை: jio-வின் அட்டகாச அறிவிப்பு., அதுவும் அதே விலையில்!இனி சிங்கிள் இல்ல டபுள் சலுகை: jio-வின் அட்டகாச அறிவிப்பு., அதுவும் அதே விலையில்!

ஐபோன் உடப்ட பல்வேறு விலையுகர்ந்த பொருட்கள்

ஐபோன் உடப்ட பல்வேறு விலையுகர்ந்த பொருட்கள்

பிளிப்கார்ட்டின் இந்த அறிவிப்பில் ஐபோன் உடப்ட பல்வேறு விலையுகர்ந்த பொருட்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பிக் ஷாப்பிங் தின விற்பனையில் பிளிப்கார்ட் அறிவித்துள்ள தள்ளுபடிகள் அதன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஐபோன் எக்ஸ்எஸ்

ஐபோன் எக்ஸ்எஸ்

ஆப்பிள் நிறுவனத்தின்ஐபோன் எக்ஸ்எஸ் விலை ரூ.52,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் ஒரிஜினல் எம்ஆர்பி விலையானது ரூ. 89,900 ஆக விற்கப்பட்டு வந்தது. ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின்ஐபோன் எக்ஸ்எஸ் விலை ரூ.52,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் ஒரிஜினல் எம்ஆர்பி விலையானது ரூ. 89,900 ஆக விற்கப்பட்டு வந்தது. ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிளாக் ஷார்க் 2

பிளாக் ஷார்க் 2

பிளாக் ஷார்க் 2-வின் விலை ரூ. 59,999- ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் தின விற்பனையில் ரூ. 29,999 ஆக உள்ளது. இது கேமிங் ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப் டிராகன் 855 எஸ் ஓ சி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் பவர் மற்றும் 48 மெகாபிக்சர் கேமரா வசதியும் இருக்கிறது. முன்பக்கத்தில் 20 எம்பி செல்பி கேமரா வசதியும் உள்ளது

ஒப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம்

ஒப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம்

இத போனானது முதலில் 41,990-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போனின் விலை 36,990-க்கு விற்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி ரூ.5000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் ரூ.12,100 கேஷ்பேக் வசதியும் கிடைக்கிறது. இந்த போன் ஓப்போ ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்ற போனாகும்.

கூகிள் பிக்சல் 3 ஏ

கூகிள் பிக்சல் 3 ஏ

கூகுள் பிக்சல் 3ஏ போனானது முதலில் ரூ.39,999-க்கு விற்பனை வந்தது. இந்த நிலையில் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் விற்பனையின் மூலம் ரூ.26,999-க்கு விற்கப்படுகிறது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 670 SoC ஆல் இயக்கப்படுகிறது.

LG G7+ ThinQ

LG G7+ ThinQ

LG ஜி7 போனானது முதலில் ரூ.55,000-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் தின விற்பனையில் 55 ஆயிரம் போனை தற்போது ரூ.16,999-க்கு விற்கப்படுகிறது.

ஜேபிஎல் பிளிப் 3 ஸ்பிளாஷ்புரூஃப்

ஜேபிஎல் பிளிப் 3 ஸ்பிளாஷ்புரூஃப்

ஜேபிஎல் ஃபிளிப் 3 ஸமார்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் முன்னதாக ரூ.9,990-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தள்ளுபடியில் இந்த ஸ்பீக்கரானது ரூ. 5,999-க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்பீக்கரானது 3000 எம்ஏஹெச் ரீசார்ஜ்பிள் பேட்டரி வசதியுடன் வருகிறது.

Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!

சாம்சங் தி பிரேம் டிவி

சாம்சங் தி பிரேம் டிவி

சாம்சங் 4கே ஸ்மார்ட் டிவியானது க்யூலெஇடி சலுகையுடன் விற்கப்படுகிறது. இந்த டிவியானது முன்னதாக ரூ.1,33,900-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த டிவியானது ரூ.79,999-க்கு விற்கப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart big shopping dale sale starts with amazing offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X