Just In
- 1 hr ago
ஆபரை அள்ளி வீசும் அமேசான்: OnePlus ஸ்மார்ட் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது.! முந்துங்கள்.!
- 1 hr ago
இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?
- 1 hr ago
இது தெரியாம போச்சே.! ஒரே கிளிக் மூலம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்யலாம்!
- 1 hr ago
பூமியின் மிக பழமையான தாவரம்.! 32,000 வருடத்திற்கு பிறகு பூ பூத்தது.! இயற்கையின் அதிசயம்.!
Don't Miss
- News
"மூன்று முடிச்சு".. பட்ட பாடெல்லாம் போச்சோ.. "கிழக்கே" பாயும் அம்புகள்.. சிக்கலில் எடப்பாடி பழனிசாமி?
- Movies
எதுவும் திருப்தி இல்லை... ரஜினிக்காக கதை கேட்கும் லைகா... இயக்குநரை முடிவு செய்வதில் குழப்பம்
- Sports
ஓரமாய் போய் நில்லுமா?.. பாக். தொகுப்பாளினிக்கு நடந்த காமெடி சம்பவம்.. இணையத்தில் ரசிகர்கள் சிரிப்பலை
- Automobiles
"ஏய் எப்புட்றா?"... இப்படியொரு பஜாஜ் ஸ்கூட்டரை உலகத்தில் எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க!! வேற லெவல்
- Finance
எகிறிய தங்கம் விலை.. இன்று மட்டும் எவ்வளவு அதிகரித்திருக்கு தெரியுமா.. இனி குறையவே குறையாதா?
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
- Lifestyle
பால் குடிக்கும் முன் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
- Travel
மூணாறில் உறைபனி - சென்னை to மூணாறு காரில் செல்ல இது தான் சரியான நேரம்!
Flipkart சூப்பர் சேல் அறிவிப்பு: இனி ஆபர் மழை வெளுத்து வாங்கப் போகுது.! டிவி, போன் வாங்க ரெடியா இருங்க.!
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Saving Days எனும் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், இயர்போன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.
அதேபோல் இந்த பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட் ஒவ்வொரு நாளும் இரவு 12 மணிக்கு கிரேஸி டீல்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற சாதனங்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒரு நல்ல டேப்லெட் சாதனத்தை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது, ஏனெனில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் டேப்லெட் சாதனங்களை 45 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் பிரிண்டர்கள் மற்றும் மானிட்டர்கள் போன்றவற்றிற்கு 60 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி நிறுவனங்களின் AC மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றிற்கு 55 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் உள்ளிட்ட வாஷிங் மெஷின்களை இந்த சிறப்பு விற்பனையில் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பது கும்பிடத்தக்கது.

ஒரு தரமான ஸ்மார்ட் டிவியை வாங்க நினைப்பவர்கள் இந்த பிளிப்கார்ட் சலுகையை பயன்படுத்துவது நல்லது. அதாவது Flipkart Big Saving Days விற்பனையில் ரியல்மி, சாம்சங், சியோமி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களை 70 சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மைக்ரோவேவ் சாதனங்களை 45 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.
பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 5ஜி போன்கள் கூட இந்த சிறப்பு விற்பனையில் கம்மி விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிவந்த தகவலின்படி, ஒப்போ கே10, போக்கோ எம்4 ப்ரோ, போக்கோ எம்4 ப்ரோ 5ஜி, ரியல்மி 9ஐ, ரியல்மி 9ஐ ஸ்போர்ட், விவோ டி1 44W, ரியல்மி சி35, கூகுள் பிக்சல் 6ஏ போன்ற ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். இதுதவிர பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கும் அசத்தலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதேபோல் பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு சாதனங்களை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு 5சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எக்ஸ்சேஞ்ச் சலுகை உட்பட பல சலுகைகள் இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதியில் பிளிப்கார்ட் நிறுவனம் மட்டுமே இப்படி ஒரு சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஆனால் அமேசான் நிறுவனம் ஆண்டு இறுதியில் எந்தவொரு சிறப்பு விற்பனையையும் இதுவரை அறிவிக்கவில்லை. எனவே பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக புதிய ஸ்மார்ட்போன் மற்றும் டிவிகளை வாங்க நினைக்கும் மக்கள் இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது. அதுவும் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவிகள் மிகவும் குறைந்த விலையில் வாங்கக் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470