பிளிப்கார்ட்: தரமான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

|

மிகவும் பிரபலமான பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Saving Days sale எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நம்படிமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அட்டகாசமான சலுகை ஜூன் 23 முதல் துவங்கி ஜூன் 27 வரை இருக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10சதவிகிதம் கேஷ்பேக்

இந்த அட்டகாசமான சலுகையில் ஆப்பிள் ஐபோன் 8இ விவோ நெக்ஸ், கூகுள் பிக்சல் 3ஏ உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை
குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை
வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மற்றும் பேஷன்

இதுதவிர மின்சார உபகரணங்கள் மற்றும் பேஷன் அணிகலன்களிலும் இந்த சலுகைகள் செல்லுபடியாகும், பின்பு இப்போது வெளிவந்த
சில ஸ்மார்ட்போன்களின் விலைகுறைப்பை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இந்த முறை மிஸ் பண்ணாதிங்க: Redmi Note 9 Pro Max அடுத்த விற்பனை தேதி., இப்பவே விலை அதிகரிப்பு!இந்த முறை மிஸ் பண்ணாதிங்க: Redmi Note 9 Pro Max அடுத்த விற்பனை தேதி., இப்பவே விலை அதிகரிப்பு!

 மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.37,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்த விலைகுறைப்பு
சலுகையின் மூலம ரூ.14,999-விலையில் மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி, 3400எம்ஏஎச்பேட்டரி, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மெமரி கொண்ட

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.39,990-ஆக இருந்தது, பிளிப்கார்ட்
விலைகுறைப்பு சலுகையின் மூலம் ரூ.23,990-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியம். இந்த ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்பீ
கேமரா, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

வேரியண்டிற்கு ரூ

அதேபோல் ஆப்பிள் ஐபோன் 7 32ஜிபி வேரியண்டிற்கு ரூ.28,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்பு ஐபோன் 7 பிளஸ் 32GB வேரியண்டிற்கான விலை ரூ.34,999 என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் வழங்கும் ரூ.4 லட்சம் வரையிலான நன்மை! லைஃப் மேட்டர் சார் மிஸ் பண்ணாதீங்க!ஏர்டெல் வழங்கும் ரூ.4 லட்சம் வரையிலான நன்மை! லைஃப் மேட்டர் சார் மிஸ் பண்ணாதீங்க!

கூகுள் பிக்சல் 3ஏ

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த அட்டகாச சலுகையில் கூகுள் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999-விலையில் கிடைக்கும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோரோலா ரேஸ்ர் ரூ.1,24,999 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், ஸ்மார்ட்போனுக்கு பரிமாற்றத்தில் 25000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐபோன் எக்ஸ்எஸ் சாதனத்திற்கு

ஐபோன் 8- மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.36,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐபோன் எக்ஸ்எஸ் சாதனத்திற்கு
விலைகுறைக்கப்பட்டு ரூ.58,999-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவோ இசட் 1 எக்ஸ் ரூ.4000 விலைக் குறைப்பு கண்டு ரூ.14,990-க்கு கிடைக்கும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Savings Days Sale 2020: Best Deals and Discounts on Smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X