Home
News

Flipkart Big Saving Days Sale:ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு.!

By Gizbot Bureau

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் எனும் தலைப்பில் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை நடக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ளிப்கார்ட் பிக் சேவிங் டே

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல்வேறு சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் Flipkart Plus உறுப்பினர்களுக்கு ஜூலை 24 முதலே இந்த சிறப்பு விற்பனைக்கு அணுகல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி, போக்கோ, விவோ, மோட்டோரோலா மற்றும் பிற உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்

மேலும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் Electronics மற்றும் accessoriesக்கு 80 சதவீதம் தள்ளுபடிவழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு மற்ற சாதனங்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுடன் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறமுடியும்.

விற்பனையில் சலுகை விலையில்

இந்த சிறப்பு விற்பனையில் சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்.

  • ரியல்மி சி20 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.6,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.6,499-க்கு வாங்க முடியும்.
  • போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.17,249-க்கு வாங்க முடியும்.
  • ரியல்மி எக்ஸ் 7 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.18,999-க்கு வாங்க முடியும்.
  • மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.13,499-க்கு வாங்க முடியும்.
  • ஐபோன் எஸ்இ (2020) மாடலின் அசல் விலை ரூ.39,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.28,999-க்கு வாங்க முடியும்.
  • ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் அசல் விலை ரூ.47,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.37,999-க்கு வாங்க முடியும்.
  • ஐபோன் 12 மாடலின் அசல் விலை ரூ.79,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.67,999-க்கு வாங்க முடியும்.
  •  லேப்டாப்கள், ஹெ

    அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள், சவுண்ட்பார்ஸ், டேப்லெட்டுகள் உள்ளிட்ட சாதனங்களுக்கு 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனுக்கும் இந்த சிறப்பு விற்பனையில் விலைகுறைப்பு அறிவிக்கப்படும்.

    மோட்டோரோலா

    ஒன்பிளஸ் பேண்ட், போட், மோட்டோரோலா, ஆப்பிள் ஐபாட், சவுண்ட்பார்ஸ், ரவுட்டர்கள் மற்றும் பல சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்படும். அதேபோல் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு 65 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர ஏசி, வாட்டர் பில்டர்ஸ், சலவை இயந்திரங்கள் என பல்வேறு சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days Sale: Best Offers on Smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X