Home
News

Flipkart Big Saving Days Sale 2022: அட்டகாச தள்ளுபடி- நீங்க மிஸ் பண்ணவே கூடாத சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.!

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Saving Days Sale 2022 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை

பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், டிவி உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன்களுக்கும் பிளிப்கார்ட் தளத்தில் விலைகுறைப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்22

சாம்சங் கேலக்ஸி எஃப்22

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த கேலக்ஸி எஃப்22 போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

எனவே இப்போது ரூ.13,499-விலையில் சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் Flipkart Big Saving Days எனும் சிறப்பு விற்பனையில் இந்த போனை ரூ.16,999-விலையில்வாங்க முடியும்.

அதாவது இந்த போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஜி60

மோட்டோரோலா ஜி60

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி60 ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இந்த மோட்டோரோலா ஜி60 போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது.

ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ்

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆகஉள்ளது.

மேலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் இந்த ரெட்மி போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஆனால் Flipkart Big Saving Days Sale 2022 எனும் சிறப்பு விற்பனையில் இந்த போனை ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ கே10 5ஜி

ஒப்போ கே10 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ கே10 5ஜி போனின் அசல் விலை ரூ25,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17,499-விலையில் வாங்க முடியும்.

மோட்டோ ஜி71 5ஜி

மோட்டோ ஜி71 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி71 5ஜி போனின் அசல் விலை ரூ.22,999-ஆக உள்ளது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

லாவா அக்னி

லாவா அக்னி

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் கொண்ட லாவா அக்னி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள Flipkart Big Saving Days எனும் சிறப்பு விற்பனையில் இந்த போனை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

 இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ

இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ

8ஜிபி ரேம் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் இந்த போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போனுக்கு 15 சதவீதம்
தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஜி52

மோட்டோரோலா ஜி52

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி52 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோரோலா ஜி52 ஸ்மார்ட்போனை ரூ.16,499-விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days Sale 2022: Smartphones available for purchase under Rs.20,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X