80% வரை தள்ளுபடி: ஸ்மார்ட்போன், டிவி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்க சரியான வாய்ப்பு- பிளிப்கார்ட் அதிரடி!
ஆன்லைன் தளங்கள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக உலகளவில் இரண்டாவது அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு முணைப்புக் காட்டி வருகின்றன. ஆன்லைன் தளங்கள் என்று பார்க்கையில், அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி போட்டிப் போட்டு செயல்பட்டு வருகின்றன.

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை
ஆன்லைன் தளங்கள் வழங்கும் சலுகைகளில் பிளிப்கார்ட்டின் அறிவிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று. பிளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன் உட்பட கேட்ஜெட்கள், புதிய உடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களை விற்கும் தளமாக இருக்கிறது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. புதிய சலுகைகள் மூலம் பொருட்களை கவர்ச்சிகரமான விலையில் வாங்கலாம்.

பல்வேறு தயாரிப்புகளுக்கு விலை குறைப்பு
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் டிவி போன்ற தயாரிப்புகளுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி
ரெட்மி, சியோமி, எம்ஐ, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆப்பிள், ஐபோன், சாம்சங் போன்ற சிறந்த பிராண்டுகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோரோலா, சாம்சங் உள்ளிட்ட பிற பிராண்டுகள் சாதனங்களுக்கும் பிளிப்கார்ட் பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அக்ஸசரிஸ்கள்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அக்ஸசரிஸ்களுக்கு 80% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மின்னணுவியல் உள்ளிட்ட பிற சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் லேப்டாப்கள், பிசிக்கள் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு 80% வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ஜர்கள், மானிட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவி மற்றும் சாதனங்களுக்கு 75% தள்ளுபடி
டிவி மற்றும் சாதனங்களுக்கு 75% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுபோன்ற காலங்களில் டிவிகள் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். டிவிகள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். ஒரு புதிய டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின் போன்ற பிற சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் இதுபோன்ற சாதனங்களுக்கு 75% வரை விலைக்குறைப்பு அறிவிக்கப்படுகிறது.

50% முதல் 80% வரை ஃபேஷன் பொருட்களுக்கு தள்ளுபடி
ஃபேஷன் என்பது தற்போதைய பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருக்கிறது. தங்கள் அலமாரிகளை அலங்கரிக்க புது பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் சமீபத்திய பேஷன் சாதனங்களை வாங்க சிறந்த இடமாகும். இதற்கு தற்போதையை பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வீடு மற்றும் சமையலறை சாதனங்கள் ரூ.99முதல்
வீடு மற்றும் சமையலறை பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான வாய்ப்பாகும். பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் மிகப் பெரிய விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் வீடு மற்றும் சமையலறை பொருட்கள் ரூ.99 முதல் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications