Home
News

பிக் தீவாளி சேல்ஸ்: ஸ்மார்ட் போன் & டிவி சலுகை பட்டியல் விபரம்.!

பிளிப்கார்ட் நிறுவனம், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் தனது பிளிப்கார்ட் பெஸ்டிவ் சேல்ஸ் விற்பனையை நிறைவேற்றியது.

பிளிப்கார்ட் நிறுவனம், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் தனது பிளிப்கார்ட் பெஸ்டிவ் சேல்ஸ் விற்பனையை நிறைவேற்றியது.

அதற்குள் பிளிப்கார்ட் நிறுவனம் தனது அடுத்த விழாக்கால சிறப்பு விற்பனை பற்றிய தகவலை அறிவித்துவிட்டது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை பிக் தீவாளி சேல்ஸ் என்ற இன்னொரு பிரமாண்டமான விழாக்கால சிறப்பு விற்பனையை துவங்கவுள்ளது.

 தீபாவளி சிறப்பு விற்பனை

தீபாவளி சிறப்பு விற்பனை

முன்பு நடத்தப்பட்ட சிறப்பு விற்பனை போல, இந்தத் தீபாவளி சிறப்பு விற்பனையிலும் ஏகப்பட்ட பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமாக ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 முதல்

நவம்பர் 1 முதல்

இந்தச் சிறப்பு விற்பனை நவம்பர் 1 முதல் துவங்குகிறது, ஆனால் பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்குக் கூடுதல் சிறப்பாக ஒரு நாள் முன்பே விற்பனையைத் துவங்குகிறது பிளிப்கார்ட் நிறுவனம். இதன்படி அக்டோபர் 31 இரவு 9 மணி முதல் பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு விற்பனை துவங்குகிறது.

சிறப்பு ஸ்மார்ட் போன் சலுகை:

சிறப்பு ஸ்மார்ட் போன் சலுகை:

சியோமி ரெட்மி 5 ப்ரோ :
- சலுகை விலை : ரூ.12,999
- அசல் விலை : 14,999
- தள்ளுபடி : ரூ.2,000

ரியல்மி 2 ப்ரோ :
- சலுகை விலை : ரூ.13,999
- தள்ளுபடி : ரூ.6,999

சாம்சங் ஆன் 8 :
- சலுகை விலை : ரூ.14,990
- தள்ளுபடி : ரூ.5,000

அசுஸ் ஜென்போன் 5 இஜட் :
- சலுகை விலை : ரூ.24,999
- அசல் விலை : 29,999
- தள்ளுபடி : ரூ.5,000

லெனோவா ஏ5 & லெனோவா கே9 :
- சலுகை விலை : ரூ.5,999
- சலுகை விலை : ரூ.8,999
- கூடுதல் சலுகை : ரூ.1,000

எலக்ட்ரானிக்ஸ் சலுகை

எலக்ட்ரானிக்ஸ் சலுகை

இந்த பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில் 500 பிராண்ட் வகைகளின் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை 75% சலுகையுடன் விற்பனை செய்யவுள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சிறப்பு விற்பனையில் டிவி, வாஷிங் மெஷின் மற்றும் சியோமி மி எல்.இ.டி டிவி 55 இன்ச்' அனைத்தும் தினமும் நள்ளிரவு 12 மணிக்குத் தந்தது விற்பனையை தவுங்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale Up to 75 off on TVs and appliances offers on Xiaomi Asus and other smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X