Just In
- 3 hrs ago
சிறந்த அம்சங்களோடு Mi Notebook 14(IC) லேப்டாப் அறிமுகம்: விலை இவ்வளவுதானா?
- 5 hrs ago
இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா?
- 7 hrs ago
வீட்டில் உட்கார்ந்துகொண்டே வாட்ஸ்அப் மூலம் Fastag வாங்க சிம்பிள் டிப்ஸ்.!
- 8 hrs ago
Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது?
Don't Miss
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்டகாச தள்ளுபடியோடு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை- எப்போது தொடக்கம் தெரியுமா?
ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகையுடன் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை நவம்பர் 8 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தள்ளுபடி தின விற்பனையில் கிடைக்கும் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை
பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் ஏணைய பொருட்களுக்கு அட்டகாச சலுகைகளை நிறுவனம் வழங்கியது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை முடிந்த நிலையில் தற்போது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையை நவம்பர் 8 ஆம் தேதிமுதல் நிறுவனம் தொடங்க உள்ளது. இந்த விற்பனையானது நவம்பர் 13 ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனை தினத்தில் ஏணைய ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

10% உடனடி தள்ளுபடி
ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு இந்த விற்பனை நவம்பர் 7 மதியம் 12 மணி முதல் தொடங்கப்படும்.

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்
போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரூ.9,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.10,499 ஆகும். இது 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்புடன் வருகிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Whatapp அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி ஒரு கிளிக் போதும் எளிதாக இதை செய்யலாம்!

ரியல்மி நார்சோ 20 ப்ரோ
ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் ரூ.13,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.15,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன்
ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனுக்கு ரூ.300 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இதன் விலை ரூ.9,299 ஆக இருந்தது. தற்போது தள்ளுபடி விற்பனையில் ரூ.8,999-க்கு கிடைக்கிறது.

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்
பிளிப்கார்ட் பிக் தீபாவளி தின விற்பனையில் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் ரூ.7,999 எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் ரூ.8,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வல்கனோ க்ரே மற்றும் ஃப்ரோஜன் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190