தீபாவளி போனஸ் வாங்கிட்டிங்களா? அப்போ Flipkart-இன் டிவி, போன் ஆபர் பாருங்க: அள்ளுங்க.!

|

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Diwali sale 2022 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறவிக்கப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

அதாவது லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி,டேப்லெட், இயர்போன் உள்ளிட்ட பல சாதனங்களை இப்போது பிளிப்கார்ட் தளத்தில் கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் அக்டோபர் 16-ம் தேதி வரைஇருக்கும் என்று கூறப்படுகிறது.

5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?

தீபாவளி போனஸ்

தீபாவளி போனஸ்

குறிப்பாக தீபாவளி போனஸ் வரும் சமயத்தில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் பார்ப்போம்.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

 சாம்சங் கேலக்ஸி எப்13

சாம்சங் கேலக்ஸி எப்13

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போனுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனை ரூ.9,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.6-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, எக்ஸிநோஸ் 850 பிராஸசர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்13.

MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?

விவோ டி1 44W

விவோ டி1 44W

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் Vivo T1 44W ஸ்மார்ட்போனுககு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.

15 நிமிட பயணத்துக்கு 32 லட்சம் ரூபாய் பில்.. ஆடி போன Uber பயணி: அப்படி எங்க போனாரு தெரியுமா?15 நிமிட பயணத்துக்கு 32 லட்சம் ரூபாய் பில்.. ஆடி போன Uber பயணி: அப்படி எங்க போனாரு தெரியுமா?

ரியல்மி ஜிடி நியோ 3டி

ரியல்மி ஜிடி நியோ 3டி

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும். இதுதவிர எக்ஸ்சேஞ் சலுகையும் இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன ஆனாலும் சரி இந்த சலுகையை மிஸ் பண்ண கூடாது.! realme 4G / 5G போன் மீது தள்ளுபடி.!என்ன ஆனாலும் சரி இந்த சலுகையை மிஸ் பண்ண கூடாது.! realme 4G / 5G போன் மீது தள்ளுபடி.!

நத்திங் போன் (1)

நத்திங் போன் (1)

முன்பு ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்பட்ட நத்திங் போன் (1) மாடலை தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

அவசரம் வேணாம் கொஞ்சம் வெயிட்.. 30% தள்ளுபடியுடன் Samsung Galaxy Fold! உடனே முந்துங்கள்அவசரம் வேணாம் கொஞ்சம் வெயிட்.. 30% தள்ளுபடியுடன் Samsung Galaxy Fold! உடனே முந்துங்கள்

32-இன்ச் ரியல்மி ஸ்மர்ட்போன்

32-இன்ச் ரியல்மி ஸ்மர்ட்போன்

பிளிப்கார்ட் தளத்தில் 32-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 32-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

150 ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஓவியம்.. பெண்ணின் கையில் இருந்த iPhone! டைம் டிராவலர் உண்மையா?150 ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஓவியம்.. பெண்ணின் கையில் இருந்த iPhone! டைம் டிராவலர் உண்மையா?

 Motorola Revou 2 ஸ்மார்ட் டிவி

Motorola Revou 2 ஸ்மார்ட் டிவி

பிளிப்கார்ட் தளத்தில் Motorola Revou 2 ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 42 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale: 42 percent discount on Smart TVs, Smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X