பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

|

பிளிப்கார்ட் பிக் தீபாவளி தின விற்பனையில் ஸமார்ட்போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை சலுகை தொடங்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை நவம்பர் 4 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் போக்கோ, மோடோரோலா, ரியல்மி உட்பட பல பிராண்டட் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏராளமான ஸமார்ட்போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஆகியவற்றுக்கு அதிக தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

எல்ஜி ஜி 8 எக்ஸ் தின்க்யூ (ரூ.24,990)

எல்ஜி ஜி 8 எக்ஸ் தின்க்யூ (ரூ.24,990)

எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் அட்டகாச தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. எல்ஜி ஜி 8 எக்ஸ் தின்க்யூவை விற்பனை நவம்பர் 3 ஆம் மதியம் 12 மணிக்கு தொடங்கும். இதன் ஃபிளாஷ் விற்பனையில் ரூ.24,990-க்கு கிடைக்கிறது. இதன் நிர்ணய விலை ரூ.70,000 ஆகும்.

மோட்டோ ஜி 9 (ரூ.9,999)

மோட்டோ ஜி 9 (ரூ.9,999)

மோட்டோ ஜி9 மீண்டும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி தின விற்பனையில் ரூ.9,999-க்கு கிடைக்கிறது. இதன் நிர்ணய விலை ரூ.14,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 48 மெகாபிக்சல் பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜி9 ஸ்னாப்டிராகன் 662 முலம் இயக்கப்படுகிறது.

போக்கோ எம்2 ப்ரோ (ரூ.12,999)

போக்கோ எம்2 ப்ரோ (ரூ.12,999)

போக்கோ எம்2 ப்ரோ தீபாவளி தின விற்பனையில் ரூ.12,999-க்கு கிடைக்கிறது. இதன் நிர்ணய விலை ரூ.16,999 ஆகும். போக்கோ எம்2 ப்ரோ 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் 48 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி ரேம் வசதி இருக்கிறது.

2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!

ஐபோன் 11 ப்ரோ (ரூ.79,999)

ஐபோன் 11 ப்ரோ (ரூ.79,999)

ஐபோன் 11 ப்ரோ பிளிப்கார்ட் பிக் தீபாவளி தின விற்பனையில் ரூ.79,999-க்கு கிடைக்கிறது. இதன் நிர்ணய விலை ரூ.1,06,600 ஆகும். ஐபோன் 11 ப்ரோ ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.3000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20+ (ரூ.49,999)

சாம்சங் கேலக்ஸி எஸ்20+ (ரூ.49,999)

சாம்சங் கேலக்ஸி எஸ்20+ பிளிப்கார்ட் தீபாவளி தின விற்பனையில் ரூ.49,999-க்கு கிடைக்கிறது. இதன் நிர்ணய விலை ரூ.83,000 ஆகும். பிளிப்கார்ட் மூன்றாவது பண்டிகை தின விற்பனையாக இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale 2020 Starts With Best Discounts and Offers: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X