Home
News

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் : ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

பிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் என்றும் தலைப்பில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை அக்டோபர் 12-ம் தேதி முதல் துவங்கி அக்டோபர் 16-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிளிப்கார்ட் விலைகுறைப்பு

பிளிப்கார்ட் விலைகுறைப்பு

இந்த பிளிப்கார்ட் விலைகுறைப்பு சலுகையில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கும் நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அட்டகாசமான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட ஹானர் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஹானர்  8சி

ஹானர் 8சி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஹானர் 8சி ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.14,999-ஆக இருக்கிறது, பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர்  10லைட்

ஹானர் 10லைட்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஹானர் 10லைட் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.13,999-ஆக இருக்கிறது, பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 24எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

ஹானர்  9என்

ஹானர் 9என்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஹானர் 10லைட் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.15,999-ஆக இருக்கிறது, பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-க்கு விற்பனை செய்யப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

ஹானர் 20ஐ

ஹானர் 20ஐ

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் 10லைட் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.16,999-ஆக இருக்கிறது, பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 32எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale 2019 : Honor Smartphones Offers and Discounts Details in Tamil: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X