ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்.!

Written By:

வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஃபிளிப்கார்ட் வழங்கும் பிக் பில்லியன் டே சேல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டு உபயோக பொருட்கள், பேஷன் ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்சேஞ் ஆபர், நோ காஸ்ட் ,எம்ஐ, கியாரன்டி மற்றும் பை நவ் பே லேட்டர் ஆகிய சிறப்பு சலுகைகளை எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை பயனர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங், மோட்டோ, ஆசஸ், மைக்ரோமேக்ஸ், பானாசோனிக், இன்பினிக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 இன்பினிக்ஸ் 4 ப்ரோ:

இன்பினிக்ஸ் 4 ப்ரோ:

இந்த இன்பினிக்ஸ் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும். மேலும் பலசெயல் திறன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பானாசோனிக் பி85:

பானாசோனிக் பி85:

பானாசோனிக் பி85 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,499ஆக இருந்தது, இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைக் குறைக்கப்பட்டு ரூ.4,999க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

ஸ்வைப் எலைட் சென்ஸ் :

ஸ்வைப் எலைட் சென்ஸ் :

ஸ்வைப் எலைட் சென்ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,499ஆக இருந்தது, இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைக் குறைக்கப்பட்டு ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படும்.

யுனிக் 2:

யுனிக் 2:

யுனிக் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 விலைக் குறைக்கப்பட்டு ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

சாம்சங்:

சாம்சங்:

சாம்சங் கேலக்ஸி ஆன்5, சாம்சங் கேலக்ஸி ஆன்7, சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ, போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.7000 வரை
விலை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Flipkart Big Billion Days Sale Samsung Micromax Offer Discounts on Budget Smartphones ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot