எழுதி வச்சிக்கோங்க.. அக்.8 முதல்.. Flipkart Sale-ல் இந்த 10 போன்களின் ஆர்டர்களும்.. சும்மா பிச்சிக்கும்!
எழுதி வச்சிக்கோங்க.. வருகிற அக்.8 முதல் 15 வரை நடக்கவுள்ள பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் (Flipkart Big Billion Days Sale) போது வேறெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விடவும் மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தான் அதிகம் விற்பனையாகும்.
ஏனென்றால், பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது.. ஏற்கனவே விற்பனையில் பட்டையை கிளப்பும் பெஸ்ட் செல்லிங் (Best Selling) மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது அபார சலுகைகள் கிடைக்குமென்று அறிவிக்கபட்டுள்ளது. அப்படியாக என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? இதோ விவரங்கள்:

மோட்டோ ஜி84 (Moto G84) ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் விளையான ரூ.19,999 க்கு பதிலாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999 க்கு வாங்க முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999 க்கு வாங்க முடியும்.
அதே மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.21,999 க்கு வாங்க முடியும்.
அடுத்ததாக மோட்டோ ஜி54 (Moto G54) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999 க்கு வாங்க முடியும்.
அதே மோட்டோ ஜி54 (Moto G54) ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999 க்கு வாங்க முடியும்.
அடுத்ததாக மோட்டோ ஜி32 (Moto G32) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,999 க்கு வாங்க முடியும்.
அடுத்ததாக மோட்டோ இ13 (Moto e13) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,999க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.6,749 க்கு வாங்க முடியும்.
அதே மோட்டோ இ13 (Moto e13) ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,999க்கு பதிலாக ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.5,399 க்கு வாங்க முடியும்.
மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது. அதை ரூ.7,999க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.5,849 க்கு வாங்க முடியும்.
அடுத்ததாக மோட்டோ ஜி14 (Moto G14) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,099 க்கு வாங்க முடியும்.
மோட்டோ ஜி73 (Moto G73) ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் விலையான ரூ.18,999க்கு பதிலாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999 க்கு வாங்க முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் அசல் விலை ரூ.26,999 ஆகும். இதன் மீது நேரடி தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக கூடுதல் சலுகைகள் மட்டுமே கிடைக்கும். அப்படியாக இதை ரூ.25,999 க்கு வாங்க முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 பியூஷன் (Motorola Edge 30 Fusion) ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.42,999 ஆகும். ஆனால் இது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது வெறும் ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.29,999 க்கு வாங்க முடியும்.
மோட்டோரோலோ எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999க்கு பதிலாக ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.39,999 க்கு வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








