Just In
- 12 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- 13 hrs ago
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- 13 hrs ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
- 14 hrs ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- Automobiles
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- News
லடாக்கில் பாலம்..ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி...சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டோம் - அரிந்தம் பக்சி
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Flipkart Big Billion Days Sale 2021: விற்பனைக்கு வரும் புதிய ஸ்மார்ட்போன்கள்.!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி அக்டோபர் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் ரியல்மி, போக்கோ, சாம்சங், மோட்டோரோலா நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்த சிறப்பு விற்பனையில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக ரியல்மி, போக்கோ, சாம்சங், மோட்டோரோலா நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. மேலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலையும் மற்றும் ஆன்லைனில் கசிந்த
அம்சங்களையும் இப்போது பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ( செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது)
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11, Realme UI 2.0
சிப்செட்: ஆக்டோ-கோர் சிபியு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி + 2எம்பி + 2எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?

ரியல்மி நார்சோ 50ஐ (செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது)
டிஸ்பிளே: 6.51-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11, Realme UI 2.0
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
ரேம்: 2ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி+ 2எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ஒப்போ எஃப்19எஸ் (செப்டம்பர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது)
டிஸ்பிளே: 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11, ColorOS 11.1
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 662
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி + 2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி (செப்டம்பர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது)
டிஸ்பிளே: 6.7-இன்ச் எஃப்எச்டி சூப்பர் AMOLED Infinity-O டிஸ்பிளே
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் உடன் அட்ரினோ 642எல் ஜிபியு
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: Samsung One UI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 64எம்பி + 12எம்பி + 5எம்பி
செல்பீ கேமரா: 32எம்பி
5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஃப்42 (செப்டம்பர் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது)
டிஸ்பிளே: 6.6-இன்ச் டிஸ்பிளே
சிப்செட்: மீடியாடெக் Dimensity 700
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி + 5எம்பி + 2எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ( அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது)
டிஸ்பிளே: 6.7-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
ரேம்: 12ஜிபி
மெமரி: 256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
பேட்டரி: 5000 எம்ஏஎச்

விவோ எக்ஸ்70 (செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது)
டிஸ்பிளே: 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED HDR10+ டிஸ்பிளே
சிப்செட்: அக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட்
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 50எம்பி + 12எம்பி + 12எம்பி
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 4400 எம்ஏஎச் பேட்டரி
அதேபோல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி அக்டோபர் 12-ம் தேதி வரை நடைபெறும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 எனும் சிறப்பு விற்பனையில் பல்வேறுஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமேசான் வலைத்தளத்திலும் பல்வேறு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட உள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையை போலவே அமேசான் தளத்திலும் சிறப்பு விற்பனை நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999