ப்ளிப்கார்ட் பிக் சேல் : அட்டகாசமான 10 ஆபர்கள்.!

By Prakash
|

ப்ளிப்கார்ட் வலைத்தpல் அட்டகாசமான விற்ப்பனை தொடங்கியுள்ளது. மேலும் பல பொருட்களுக்கு தள்ளுபடி அளித்து விற்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மின்னணு சாதனங்கள் மற்றும் தற்போது நாகரீக ஆடை போன்றவற்றைக்கு பல ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் பிக் சேல் பொருத்தமாட்டில் மே14 முதல் மே 18 வரை மட்டுமே இந்த ஆபர் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மக்களும் இதை எளிமையாக பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ எப்3:

ஒப்போ எப்3:

ஒப்போ எப்3 மொபைல்போன் பின்புற ரியர் கேமரா கொண்டது. தற்போது 3000 ரூபாய் வரை விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் விலைமதிப்பு தற்போது ரூபாய் 19,990 ஆக உள்ளது.

வியு டிவி:

வியு டிவி:

வியு டிவி பொருத்தமாட்டில் 32இன்ல் ழுழுஅளவு எச்டி டிவி. இதன் முந்தைய விலைமதிப்பு ரூபாய்.17,000 ஆக இருந்தது. தற்போது ரூபாய் 12,449 ஆக உள்ளது.

லெனோவா கே3 நோட்:

லெனோவா கே3 நோட்:

லெனோவா கே3 நோட் பொருத்தமாட்டில் தற்போதைய விலை ரூபாய்.11,449 ஆக உள்ளது. இதன் முந்தைய விலை ரூபாய். 13,449 ஆக இருந்தது. மேலும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ3:

மோட்டோ இ3:

மோட்டோ இ3 விலைப்பொருத்தமாட்டில் ரூபாய் 7,999 ஆக இருந்தது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூபாய் 6,500க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

லெனோவா பாப் 3:

லெனோவா பாப் 3:

லெனோவா பாப் 3 பொருத்தமாட்டில் எக்ஸ்சேன்ஜ் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய் 7,500 ஆக உள்ளது. இதன் முந்தைய விலை ரூபாய் 7,999 ஆக இருந்தது.

 மோட்டோ ஜி டர்போ:

மோட்டோ ஜி டர்போ:

மோட்டோ ஜி டர்போ பொருத்தமாட்டில் 2ஜிபி ரேம் 16ஜிபி விரை மெமரி கொண்டுள்ளது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூபாய். 6,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூபாய்.12,499 ஆக இருந்தது.

லெனோவா இசெட்2:

லெனோவா இசெட்2:

இக்கருவி 3ஜிபி வரை ரேம் மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது. இதன் முந்தைய விலை ரூபாய்.17,999 ஆக இருந்தது. தற்போதைய விலை ரூபாய். 10,999 ஆக உள்ளது.

பிலிப்ஸ் ஹெட்போன்:

பிலிப்ஸ் ஹெட்போன்:

பிலிப்ஸ் ஹெட்போன் பொருத்தமாட்டில் 90 சதவீதம் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.149 ஆக உள்ளது.

 ப்ளிப்கார்ட் பயனம்:

ப்ளிப்கார்ட் பயனம்:

ப்ளிப்கார்ட் பிக் சேல் 20 பயனர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது 20 பயனர்களுக்கு இலவசமாக கோலாலம்பூர் விமாண டிக்கெட் வழங்கப்படுகிறது.

 ப்ளிப்கார்ட் ஆபர்:

ப்ளிப்கார்ட் ஆபர்:

எனவே அதிக மக்கள் ப்ளிப்கார்ட் ஆபர் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பு சலுகையும் மற்றும் இலவசங்களையும் அறிவித்துள்ளது ப்ளிப்கார்ட்.

Best Mobiles in India

Read more about:
English summary
Flipkart Big 10 Sale; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X