பிளிப்கார்ட்டில் அசுஸ் டேஸ் துவக்கம்: மலிவு விலை தரமான போன்கள்.!

|

பிளிப்கார்ட்டில் அசுஸ், டேஸ் துவங்கியுள்ளது. வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கின்றது. இதில் அசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு வியக்கும் வையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டில் அசுஸ்  டேஸ் துவக்கம்: மலிவு விலை தரமான போன்கள்.!

மேலும், இஎம்ஐ மூலம் பிளிப்கார்டில் வாங்கினால் வட்டி செலுத்த வேண்டியதில்லை. ஆக்ஸிஸ் வங்கி கார்டுகளுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது.

மேலும், ஸ்மார்ட் போன்களுக்கு ஒரு ஆண்டு வாரண்டியும் வழங்கப்படுகின்றது.

அசூஸ் சென்போன் மேக்ஸ் புரோ எம்1:

அசூஸ் சென்போன் மேக்ஸ் புரோ எம்1:

5.99 இன் முழு ஹெச்டி திரை. டிஸ்பிளே 85% தள்ளுபடி அறிவிக்கப்ட்டுள்ளது. 1.8 ஜிகாஹெர்ட்ஸ், 3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் 64ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ. 5000 எம்ஏஹெச் பேட்டரி.

அசுஸ்சென்போன் மேக்ஸ் எம் 1:

அசுஸ்சென்போன் மேக்ஸ் எம் 1:

5.45 இன் ஹெச்டி திரை. 3ஜிபி ரேம் 32ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு ஓரியோ, 13எம்பி ரியல் மேராவுடன் எல்இடி பிளாஸ் லைட், 4000 எம்ஏஹெச் பேட்டரி.

அசுஸ் சென்போன் மேக்ஸ் புரோ எம்2:

அசுஸ் சென்போன் மேக்ஸ் புரோ எம்2:

6.3 இன்ச் முழு ஹெச்டி திரை. 2.2 ஜீகா ஸ்னாப்டிராகன், 4ஜிபி ரேம், 64/128ஜிபி ரோம். டூயல் சிம், 12எம்பி+5எம்பி ரியல் மேராவுடன் எல்இடி லைட். பிங்கர் பிரிண்ட் லைட். 5000 எம்ஏஹெச் பேட்டரி.

அசுஸ் சென்போன் லைட் எல்1:

அசுஸ் சென்போன் லைட் எல்1:

5.45 இன்ச் ஹெச்டி திரை. 18 ஆக்டோகோர், குவால்காம் ஸ்னாப்டிராகன், 430 உடன் 64 பிட் மொபைல் பிளாட்பாம், ஆன்ட்ராய்டு 505 ஜிபியு. 2ஜிபி ரேம், 16ஜிபி உள்ளடக்க மெமரி. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, சென்போன் 5.0, டூயல் சிம், 5எம்பி கேமரா, 3000 எம்ஏஹெச் பேட்டரி.

அசுஸ் சென்போன் 5இசெட்:

அசுஸ் சென்போன் 5இசெட்:

5.45 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன், 430 உடன் 64 பிட் மொபைல் பிளாட் பாம், அட்ரினோ 505 ஜிபியு, 2ஜிபி ரேம், 16ஜிபி உள்ளடக்கம், 256ஜிபி மைக்ரோ எஸ்டி, ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 13 எம்பி ரியல் மேரா உடன் எல்இடி லைட். 4ஜி வோல்ட், 3000 எம்ஏஹெச் பேட்டரி.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Asus OMG Days (15th to 18th April) Zenfone 5Z Zenfone Max Pro M1 Max Pro M2 Zenfone Lit : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X